-5 %
சின்ட்ரெல்லா நடனம்
நர்மதா குப்புசாமி (தமிழில்)
₹209
₹220
- Edition: 1
- Year: 2018
- Page: 232
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாதரசம் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நர்மதாவின் கதைத் தேர்வு பரந்தது என்பதைப்போலவே தற்சார்பும்
கொண்டது. இந்தத் தேர்வு
திட்டவட்டமானது; தற்சார்பு
இயல்பானது. தொகுப்பில் உள்ள
பத்துக் கதைகளில் அறிமுகமான
எழுத்தாளர்கள் இடம் பெற்றிருப்பது ஒரு திட்டத்தின் விளைவு. ஓரான் பாமுக், ஹாருகி முரகாமி,
சிமமன்டா அடிச்சி, சினுவா அச்சிபி, நாதின் கோடிமர், இதாலோ
கால்வினோ ஆகியோரின் கதைகள்
உள்ளன. இந்தப் பெயர்கள் ஓரளவுக்குத் நவீனத் தமிழ் வாசகருக்கு அறிமுகமானவை.
இவர்களைத் தனது
மொழிபெயர்ப்பில் முன்வைப்பது
பழக்கப்பட்ட அவர்களது.
உலகத்தையே இன்னொரு கோணத்திலிருந்து பார்க்கத்
தூண்டும் திட்டத்தின் வெளிப்பாடு.
Book Details | |
Book Title | சின்ட்ரெல்லா நடனம் (சின்ட்ரெல்லா நடனம்) |
Translator | நர்மதா குப்புசாமி |
Publisher | பாதரசம் வெளியீடு (Patharasam Veliyeedu) |
Pages | 232 |
Published On | Dec 2018 |
Year | 2018 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Short Stories | சிறுகதைகள், Translation | மொழிபெயர்ப்பு, Literature | இலக்கியம் |