-5 %
நம் சூழலும் உணவு முறையும்
தேமொழி (ஆசிரியர்)
₹143
₹150
- Edition: 1
- Year: 2023
- ISBN: 9788196942199
- Page: 140
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சந்திரோதயம் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நூலாசிரியர் பற்றி...
திருச்சியைச் சொந்த ஊராகக் கொண்ட தேமொழி புலம் பெயர்ந்துஅமெரிக்காவில் கடந்த 36 ஆண்டுகளாக வாழ்ந்து வருபவர். அமெரிக்காவின் ஓக்லஹோமா மாநிலத்தின், மாநில அரசு நிறுவனம் ஒன்றில் திட்ட மேலாளராகப் பணியாற்றிய பிறகு தற்பொழுது சான் பிரான்சிஸ்கோ பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். விலங்கியல், பொறியியல் மேலாண்மை போன்ற துறைகளில் முதுநிலைப் பட்டங்களையும், பொது நிர்வாகவியலில் முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழில் ஆர்வலரான இவர் தமிழில் ஆய்வுக் கட்டுரைகள், கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், அறிவியல் கட்டுரைகளையும் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக எழுதி வருகிறார். பல இணைய இதழ்களிலும் அச்சு இதழ்களிலும் இவரது கட்டுரைகள் வெளியாகி உள்ளன. இது வரை 15 நூல்கள் வெளியிட்டுள்ளார். தற்பொழுது "மின்தமிழ்மேடை" இதழின் பொறுப்பாசிரியர், "தமிழணங்கு" இதழின் ஆசிரியர் குழு அங்கத்தவர், "தமிழ் மரபு அறக்கட்டளை" பன்னாட்டு அமைப்பின் செயலாளர், "அறிவியல் தமிழ் மன்றம்" இயக்குநர் குழுவின் புறக்குழு உறுப்பினர் போன்ற பொறுப்புகளில் தன்னார்வலராகப் பங்களித்து வருகிறார்.
Book Details | |
Book Title | நம் சூழலும் உணவு முறையும் (நம் சூழலும் உணவு முறையும்) |
Author | தேமொழி |
ISBN | 9788196942199 |
Publisher | சந்திரோதயம் பதிப்பகம் (Chandrodhayam pathippakam) |
Pages | 140 |
Year | 2023 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Science | அறிவியல், Essay | கட்டுரை, Cuisine - Diet | சமயல் - உணவு |