Menu
Your Cart

நிலமடந்தைக்கு...

நிலமடந்தைக்கு...
-5 %
நிலமடந்தைக்கு...
நரோலா (ஆசிரியர்)
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
திருவள்ளூர் அருகே தேவர்கண்ட நல்லூரை அடுத்த மேப்பலூர் கிராம நிலத்தை இலங்கை விஸ்வலிங்கம் வைத்தீஸவரர் கோயிலுக்கு எழுதி நில உச்சவரம்பில் இருந்து தப்பி அனுபவித்து வந்த நில உடமையாளர்களிடையே பங்காளி சண்டை மூண்டது நிலப் பிரச்சனை உச்ச நீதிமன்றம் சென்றது நீதிமன்றமோ மாயவரம் வழக்கறிஞர் அய்யரை ரிசீவராக் நியமித்தது தீர்ப்பு வரும் வரை நிலம் மீதான அனைத்து உரிமைகளும் அவரை சார்ந்தது என்று உத்தரவிட்டது.
Book Details
Book Title நிலமடந்தைக்கு... (Nilamadanthaikku Krishnammal jeganathan iyakka varalaru)
Author நரோலா
ISBN 9789388627061
Publisher தடாகம் வெளியீடு (Thadagam Publications)
Published On Nov 2019
Year 2019
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author