-10 %
கருப்பும் நீலமும்
₹135
₹150
- Edition: 1
- Year: 2022
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: கருஞ்சட்டைப் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எங்களைப் பொறுத்த வரையில் கருப்பும் நீலமும் வெவ்வேறு வண்ணங்களின் பெயராக இருக்கலாம்; பெரியார், அம்பேத்கர் என்பன தனி நபர்களின் பெயராக இருக்கலாம்; ஆனால் அவற்றின் பின் இயங்கும் தத்துவமும் இலட்சியமும் ஒன்றுதான். அது தான் 'பிறவி இழிவு நீக்கம்'.
உலகிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் பிறவியிலேயே ஒருவன் / ஒருவள் மற்றொருவருக்கு கீழே என விதித்து, எந்தச் சூழலிலும், என்ன முயன்றாலும் அச்சமூக அடுக்கினில் அவன்/அவள் மேலே ஏற முடியாது - அதுவே இறைவனின் கட்டளை என்ற கொடுமையான நிரந்தர ஏற்றத்தாழ்வை திணிக்கும் சாதிய முறையைத் தகர்த்தெறிவதே இவ்விரு எண்ணங்களின் முதன்மை லட்சியம்.
சாதி ஒழிந்த சமத்துவ சமூகத்தை விரும்பும் எவராலும் பிரித்து பார்க்கமுடியாத, பேராளுமைகள் பெரியாரும் அம்பேத்கரும் .
நமது கொள்கை வழிகாட்டிகளாக தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கர் குறித்து ‘வெங்காயம் மின்னிதழில்’ வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பான ‘கருப்பும் நீலமும்’ என்ற நூல் கருஞ்சட்டை பதிப்பகம் மூலம் வெளியாகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
Book Details | |
Book Title | கருப்பும் நீலமும் ( Karuppum Neelamum) |
Author | சாரதா தேவி, இக்லாஸ் உசேன், குண சந்திரசேகர் |
Publisher | கருஞ்சட்டைப் பதிப்பகம் (Karunchattai Pathippagam) |
Published On | Feb 2022 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Essay | கட்டுரை, 2022 Release |