-5 %
ஆயிரத்தொரு அராபிய இரவுகள் | 1001 Arabian Nights
ஜனார்த்தனன் (ஆசிரியர்)
₹143
₹150
- Year: 2018
- Page: 288
- Language: Tamil
- Publisher: நர்மதா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சொந்த வாழ்வில் நேர்ந்த துயரம் காரணமாக மனோநிலையே பாதிப்புற்றிருந்த ஒரு அராபிய அரசனுக்கு அவனது அமைச்சரின் புத்திக்கூர்மை மிகுந்த பெண்ணால் கூறப்பட்ட கதைகளே இந்த அராபிய இரவுகள். ஒவ்வொரு நாளும் இரவிலேயே இக்கதைகள் அவ்வரசனுக்குக் கூறப்பட்டதால் அராபிய இரவுகள் எனப் பெயர் பெற்றது. ஒவ்வொரு கதையிலும் பரஸ்பரம் நேர்மையாக நடக்க வேண்டியதன் அவசியம், உற்றாருக்கும் மற்றாருக்கும் உதவிட வேண்டியதின் அவசியம் - அப்படி உதவியவர்கள் தாழ்ந்தே போவதில்லை என்ற நீதி - மறைமுகமாக வலியுறுத்தப் பெறுகின்றது.
Book Details | |
Book Title | ஆயிரத்தொரு அராபிய இரவுகள் | 1001 Arabian Nights (1001 Arabia Iravugal) |
Author | ஜனார்த்தனன் (Janaarththanan) |
Publisher | நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam) |
Pages | 288 |
Year | 2018 |
Category | Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு, சரித்திர நாவல்கள் |