சுமார் 4500 ஆண்டுகளுக்கு முன்பிருந்து பல கட்டங்களில் இந்தியாவிற்குள் குடியேறிய, மத்தியதரைக் கடலோர வணிகக் குழுக்கள் இந்திய பண்பாட்டு உருவாக்கத்தில் முதன்மைப் பங்களிப்பு செய்தனர் என்ற வரலாற்றுப் பார்வையை இந்நூல் விரிவாக விவரிக்கிறது. அரசியல் நெருக்கடி காரணத்தினால் தங்கள் அரசுகளை இழந்த மூதாதை சுமேரியர்..
₹304 ₹320
மீண்டும் ஆரியரைத் தேடி…” நூல் ஆசிரியர் பொறியாளர் தங்கவேல் எழுதிய “தமிழரைத் தேடி…”, முற்றிலும் புதிய கோணத்தில் எழுதப்பட்ட இந்நூல் சிந்துவெளி பண்பாட்டின் அழிவிற்குப் பின் இந்திய வரலாற்றை வழி நடத்தியவர் தமிழரே என மிகத் தெளிவாக, தொல்லியல், மொழியியல், பண்பாட்டு மானிடவியல் சான்றுகளுடன் நிறுவுகிறது.
தமிழர..
₹238 ₹250
ஆரியர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? வந்தார்களா, சென்றார்களா? என்ற விவாதம் பல காலமாக நடக்கிறது. அந்த விவாதத்தின் கேள்விகளையும் பதில்களையும் நம்முன் வைத்து விவாதிக்கும் நூல். பல நாடுகளில் செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் முதலாக மனிதர்களின் மரபணு ஆய்வுகள் வரை பலதரப்பட்ட ஆராய்ச..
₹228 ₹240
Showing 1 to 3 of 3 (1 Pages)