
சத்ரபதி
என்.கணேசன் (ஆசிரியர்)
₹700
- Edition: 1
- Year: 2022
- ISBN: A978-93-81098-42-
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: என்.கணேசன் புக்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பித்து ராஜ்ஜியம் ஆளும் நிலைக்கு உயர்ந்த ஒரு மகத்தான வீரனின் சாகசக் கதை இது! ஒவ்வொரு இந்தியனும் அறிய வேண்டிய சரித்திரம் இது. வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஆபத்தையும், சூழ்ச்சியையும், வஞ்சனையையும், சோதனையையும் சந்தித்து வந்த போதும் மனம் தளராமல், வீரத்துடனும், துணிச்சலுடனும், தந்திரத்துடனும், தொலைநோக்குடனும், கூரிய அறிவுடனும் அவற்றை எதிர்கொண்டு முன்னேறிய சிவாஜியின் இந்த சாகசக்கதையில் சுவாரசியத்திற்கும், திடீர்த் திருப்பங்களுக்கும், பிரமிப்புக்கும், மனநெகிழ்வுக்கும் பஞ்சமில்லை. அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்புடனும், திகிலுடனும் கடைசி வரை நகரும் இந்த நாவலை ப்ளாக்ஹோல் மீடியா பதிப்பகம் ஜனவரி 2019ல் வெளியிட்டது.
Book Details | |
Book Title | சத்ரபதி (chatrapathy) |
Author | என்.கணேசன் |
ISBN | A978-93-81098-42-4A |
Publisher | என்.கணேசன் புக்ஸ் (N.Ganesan Books) |
Published On | Jan 2022 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Novel | நாவல், History | வரலாறு |