
பரம(ன்) இரகசியம்!
என்.கணேசன் (ஆசிரியர்)
₹750
- Edition: 1
- Year: 2016
- ISBN: 9789381098219
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: என்.கணேசன் புக்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சித்தர்கள் ரகசியமாய் பூஜித்து,பாதுகாத்து
வந்த விசேஷ மானஸ லிங்கத்தை ஓர் கும்பல்
கடத்திச் செல்கிறது. ஓலைச்சுவடிகள் முதல்
விஞ்ஞானக் கருவிகள் வரை பயன்படுத்தி,
அச்சிவலிங்க சக்தியை அடைய
முற்படுகிறது.
கடத்தப்பட்ட சிவலிங்கத்தைக்
கண்டுபிடித்து மீட்கும் பொறுப்பு ஓர்
இளம் ஆழ்மனசக்தி ஆராய்ச்சியாளனுக்கு
வந்து சேர்கிறது. அவன் அதற்காக பழைய
பகையை மறந்து அச்சிவலிங்கம்
சம்பந்தப்பட்ட தன் குடும்ப
மூத்தவர்களுடன் இணைய நேர்கிறது.
இதைத் தொடர்ந்து அத்தியாயத்துக்கு
அத்தியாயம் பரபரப்பான, திகிலான
நிகழ்வுகள். அமானுஷ்யம், ஆழ்மனசக்தி,
ஆன்மீகம், தத்துவம், விஞ்ஞான
ஆராய்ச்சிகள்… இவற்றுடன் கண்கள்
அக்னியாய் ஜொலிக்கும்
அக்னிநேத்ர சித்தர், பக்தி மட்டுமே
தெரிந்த ஒரு வெள்ளந்தி பூசாரி,
விஞ்ஞானப் பார்வையிலேயே
சிவலிங்கத்தை அணுகும் ஒரு குருஜி போன்ற
கதாபாத்திரங்களும் பின்னிப் பிணைகிறார்கள்.
இத்தனைக்கும் நடுவில் புதிராய் இயங்கும்
விசேஷ மானஸ லிங்கம்!
பிடிபடுமா பரமனின் ரகசியம்?…
Book Details | |
Book Title | பரம(ன்) இரகசியம்! (parama-n-iragasiyam) |
Author | என்.கணேசன் |
ISBN | 9789381098219 |
Publisher | என்.கணேசன் புக்ஸ் (N.Ganesan Books) |
Year | 2016 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Spirituality | ஆன்மீகம், Crime - Thriller | க்ரைம் - த்ரில்லர் |