
விதி எழுதும் விரல்கள்
என்.கணேசன் (ஆசிரியர்)
₹130
- Edition: 1
- Year: 2020
- ISBN: 9788195612840
- Page: 120
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: என்.கணேசன் புக்ஸ்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
திருடனிடமிருந்து திருடுவதில் தப்பில்லை என்ற சித்தாந்தமுடைய ஒரு இளைஞன், தவறாகச் சொத்து சேர்த்திருக்கும் ஒரு முன்னால் மந்திரியின் மகனிடமிருந்து, 3400 கோடி ரூபாய் சொத்துக்களை அதிசாமர்த்தியமாகத் தன்னுடையதாக்கிக் கொண்டு தலைமறைவாகி விடுகிறான். அவனைத் தேடிக் கண்டுபிடிக்கப் பலர் நியமிக்கப்பட்டு அவர்கள் அவன் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்கவும் செய்கிறார்கள். அங்கிருந்து ஆரம்பிக்கும் இந்த நாவல் தனி மனிதனாய் அவன் சமாளிக்கும் தந்திரங்களை சூழ்ச்சி, குடும்பம், பாசம், காதல், தேசபக்தி முதலான வலைகளால் பின்னி சுவாரசியமாகச் சொல்கிறது. ஆரம்பம் முதல் முடிவு வரை அடுத்தது என்ன என்ற ஆர்வமூட்டி, பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் நகரும் இந்த நாவல் படித்து முடித்த பின்னும் வாசகர் நினைவில் நிற்கும்
Book Details | |
Book Title | விதி எழுதும் விரல்கள் (Vithi ezuthum viralkal) |
Author | என்.கணேசன் |
ISBN | 9788195612840 |
Publisher | என்.கணேசன் புக்ஸ் (N.Ganesan Books) |
Pages | 120 |
Published On | Jan 2020 |
Year | 2020 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Novel | நாவல், Crime - Thriller | க்ரைம் - த்ரில்லர் |