சிறு வயதில் நடந்த ஒரு கொலைக்குச் சாட்சியாக இருக்கும் ஆர்த்திக்கு அக்கொலை பற்றிய சில விவரங்கள் கனவில் தொடர்ந்து சித்திரவதை செய்கின்றன. சிறுவயதில் இருந்தே அவளை யாரோ தொலைவிலிருந்து கண்காணிக்கும் உணர்வும் அவளுக்கு ஏற்படுகிறது. சூழ்நிலைகள் காரணமாக சுமார் பதினெட்டு வருடங்கள் கழிந்து கொலை நடந்த வீட்டுக்கு ..
₹500
22 வருடங்களுக்கு முன் மணாலியில் நடந்த ஒரு வெடிகுண்டு விபத்தில் தமிழக இளைஞன் ஒருவன் இறக்கும் அதே சமயத்தில் ஒரு சர்வதேசத் தீவிரவாதியைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த ஒரு மூத்த ரா அதிகாரி தலைமறைவாகிறார். அவரது மகனும் ஒரு ரா அதிகாரியாகி, தந்தை ஈடுபட்டிருந்த பழைய வழக்கைத் தூசி தட்டி எடுக்கும் அதே ..
₹680
திருடனிடமிருந்து திருடுவதில் தப்பில்லை என்ற சித்தாந்தமுடைய ஒரு இளைஞன், தவறாகச் சொத்து சேர்த்திருக்கும் ஒரு முன்னால் மந்திரியின் மகனிடமிருந்து, 3400 கோடி ரூபாய் சொத்துக்களை அதிசாமர்த்தியமாகத் தன்னுடையதாக்கிக் கொண்டு தலைமறைவாகி விடுகிறான். அவனைத் தேடிக் கண்டுபிடிக்கப் பலர் நியமிக்கப்பட்டு அவர்கள் அவன்..
₹130