-5 %
மனித இனத்தின் பரவலும் வளர்ச்சியும்
தேமொழி (ஆசிரியர்)
₹143
₹150
- Edition: 1
- Year: 2024
- ISBN: 9788196986254
- Page: 122
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சந்திரோதயம் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நூல் பற்றி...
பகல், இரவு, மீண்டும் பகல் என சுழன்றுகொண்டே நீட்டிக்கும் வாழ்வில் செக்குமாடாகி விடுவதற்கு சாத்தியங்கள் அதிகம். இப்படிப் பட்ட வாழ்வில் ஏன், எப்படி, எதற்காக போன்ற கேள்விகள்தான் நமக்குப் புதிய செய்திகளையும், புதிய பார்வையையும் கொடுத்து வாழ்வைச் சுவைக்க வைக்கின்றன. அறிவுப் பார்வையை நமக்குள்ளும் பரப்பி நம் அடுத்த தலைமுறைகளுக்கும் கொடுக்க வேண்டிய அவசியத்தையும் தேமொழி தெரியப்படுத்துகிறார். நூலின் அறிவியல் கட்டுரைகள் அனைத்தும் ஆழமும் சுவையும் நிரம் நிரம்பியவை. அதிசயிக்க வைப்பவை. எப்படி இவர் கண்ணில் மட்டும் இச்செய்திகள் பட்டன என நமக்கு வியப்பைத் தரும் கட்டுரைகள் இவை.
Book Details | |
Book Title | மனித இனத்தின் பரவலும் வளர்ச்சியும் (மனித இனத்தின் பரவலும் வளர்ச்சியும்) |
Author | தேமொழி |
ISBN | 9788196986254 |
Publisher | சந்திரோதயம் பதிப்பகம் (Chandrodhayam pathippakam) |
Pages | 122 |
Year | 2024 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | History | வரலாறு, ஆய்வு நூல், 2024 New Releases |