மிகை நீரில் அல்லாடும்
சிற்றெறும்பிற்கு
தாய்மரம் பிரிந்துதிர்ந்த இலையோ
இணைபிரிந்த ஒற்றை செருப்போ
வீசியெறிந்த நெகிழித்துணுக்கோ
மிதவை ஆகக்கூடும்
இலையோ
செருப்போ
துணுக்கோ
எறும்போ
கரையேறுதலில் மிதக்கிறது
வாழ்க்கை..
₹86 ₹90
Showing 1 to 1 of 1 (1 Pages)