Menu
Your Cart

சிறுவர்களுக்கான விடுகதைக் களஞ்சியம்

சிறுவர்களுக்கான விடுகதைக் களஞ்சியம்
-5 %
சிறுவர்களுக்கான விடுகதைக் களஞ்சியம்
₹57
₹60
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சிறுவயதில் நம் தாத்தா பாட்டி கதைகளையோ விடுகதைகளையோ சொன்னால் நமக்கு எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுகிறது! அத்தகைய விடுகதைகள் ஒவ்வொரு நாட்டிலும் எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன என்பதைக் கேட்டால் நாம் உண்மையில் வியப்படைவோம். முன் காலத்தில் கிரேக்க நாட்டிலும் ரோமாபுரியிலும் பள்ளிகளில் விடுகதைப் பாடம் கட்டாயப் பாடமாக இருந்தது. இதில் விடுகதைகளை எப்படி விடுவிப்பது? புதியபுதிய விடுகதைகளை எப்படி இட்டுக் கட்டுவது என்று சொல்லிக்கொடுக்க விடுகதைப் பாடம் கட்டாயப் பாடமாக இருந்தது. துருக்கி நாட்டில் பெண் பார்க்க வரும் இளைஞர்களிடம் மணப்பெண் விடுகதை போடுவாளாம். சரியான விடை கூறுபவனுக்கே பெண் கொடுப்பார்களாம். விடை தெரியாதவன் பிரம்மச்சாரியாகவே இருக்க வேண்டும். ஆப்பிரிக்க நாடுகளில் விடுகதை விளையாட்டுகளை நடத்துவார்கள். அவர்கள் குழுக்களை அமைத்துக் கொண்டு விளையாடுவார்கள், தோற்றவர்கள் வெற்றி பெற்றவர்களுக்கு விருந்து வைக்க வேண்டும். ஹவாய் தீவில் மல்யுத்தம், குத்துச் சண்டை, ஈட்டி எறிதல் முதலிய போட்டிகள் நடைபெறும். அப்போது விடுகதைப் போட்டியும் நடைபெறும். இத்தகைய சிறப்புமிக்க 1008 விடுகதைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன படித்துப் பயன் பெறலாம்.
Book Details
Book Title சிறுவர்களுக்கான விடுகதைக் களஞ்சியம் (Narrative Repository for Boys)
Author எடையூர் மதிவாணன்
Publisher யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ் (Universal Publishing / National Publisher's)
Year 2021
Edition 1
Format Paper Back
Category Children Books| சிறார் நூல்கள், Riddle | விடுகதை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author