Menu
Your Cart

தனிநெடுமொழி

தனிநெடுமொழி
-5 %
தனிநெடுமொழி
₹238
₹250
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கோ யுன் கவிதைகள் - எளிமை, நேரடித்தன்மை, ஆழமான உணர்ச்சி ஆகியவற்றால் சிறப்புறுகின்றன. அவருடைய கவிதைகள் கடினமான கட்டமைப்புகளால் கட்டுப்படுத்தப்படாமல் இருப்பதால் அவரின் எண்ணங்களும் உணர்ச்சிகளும் இயல்பாக வாசக மனங்களைத் தொடுகின்றன. இயற்கை, அன்றாட வாழ்க்கை, வரலாற்று நிகழ்வுகள் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்ட தெளிவான சித்திரங்கள் இக்கவிதைகளில் நிறைந்துள்ளன. தன்னைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிய கோ யுன்னின் கூரான அவதானிப்பு அவரது கவிதைகளில் உடனடியான உறுதியான உணர்வுடன் நம்மை ஊடுருவுகிறது. உருவகங்களும் உவமைகளும் கோ யுன் கவிதைகளில் மிகக் குறைவாகவே ஆனால் திறம்படப் பயன்படுத்தப்படுகின்றன. எளிய வசன கவிதைகளில் அர்த்த அடுக்குகளைச் சேர்ப்பது கலை நுட்பமும், திட்பமும், தனித்துவ உலகப் பார்வையும் வாய்க்கப்பெற்ற ஒரு கவிஞனுக்கே கைகூடி வரும். கோ யுன் அப்படிப்பட்ட ஒரு மகத்தான கவிஞர்... - எம்.டி. முத்துக்குமாரசாமி
Book Details
Book Title தனிநெடுமொழி (Thaninedumozhi)
Author கோ யுன்
Translator எம்.டி.முத்துக்குமாரசாமி
ISBN 978-93-92543-47-0
Publisher தமிழ்வெளி பதிப்பகம் (Tamizhveli Publications)
Pages 144
Year 2024
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Poetry | கவிதை, 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்தப் புத்தகம் எம்.டி. முத்துக்குமாரசாமியின் இரண்டாவது கவிதைத்தொகுதி. இந்தத் தொகுதியில் 2015 இல் அவர் எழுதிய எட்டு பாகங்கள் கொண்ட ‘அனாதையின் காலம்’ நீள் கவிதையையும் உள்ளடக்கியது. அந்த நீள்கவிதையை 56 தனித்தனி கவிதைகளாக மேம்படுத்தி இந்தத் தொகுப்பில் இணைத்திருக்கிறார். இதர கவிதைகள் அனைத்தும் புதிதாய் ..
₹228 ₹240
எம்.டி.எம் இன் தாவோ தெ ஜிங் பிரதி என்பது மொழிபெயர்ப்பு என்பதைக் காட்டிலும் ‘நவீன கவிதை வழி மொழியாக்கம்’ என்று அழைப்பதே பொருத்தமானது. இந்த நூலை வாசிக்கும் தருணங்களில் நான் சொல்லியுள்ளவை வெளிப்படும். அவரின் சமீபத்திய ‘ஒரு படிமம் வெல்லும் ஒரு படிமம் கொல்லும்’ கவிதைத் தொகுதியில் படிமங்களை – குறிகளாக மாற..
₹190 ₹200
பெசோவா அவர் கவிதைகளின் மூலம், பல தன்னிலைகளை நம் கண் முன்வைக்கிறார். அதை உள்வாங்கிய நாமோ எந்தப் பக்கமும் செல்லமுடியாமல் திகைத்து நிற்கிறோம். உளப் பகுப்பாய்வில் பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை ‘கவுன்டர் ட்ரான்ஸ்பரன்ஸ்’ (Counter Transference). இதை வாசகர் அனுபவம் என்றும் புரிந்து கொள்ளலாம். - ஜெயப்பிரகா..
₹190 ₹200
தன்னைப் பற்றியும் தன்னைச் சுற்றி நடப்பன பற்றியும் ஆழமான தியானங்களாலும் பாடல்தன்மை கொண்ட பெருங்கருணையின் விகாசத்தினாலும் மஹ்மூத் தர்வீஷின் கவிதைகள் காந்திமதியாகின்றன. மஹ்மூத் தர்வீஷின் கவிதைகள் அரேபிய \ பாலஸ்தீனிய அடையாளத்தின் அரசியல் கவிதைகள் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அவை பிரபஞ்சப் பொதுத்..
₹238 ₹250