-5 %
தாவோ தெ ஜிங்
₹190
₹200
- Edition: 1
- Year: 2023
- ISBN: 978-93-92543-37-1
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
எம்.டி.எம் இன் தாவோ தெ ஜிங் பிரதி என்பது மொழிபெயர்ப்பு என்பதைக் காட்டிலும் ‘நவீன கவிதை வழி மொழியாக்கம்’ என்று அழைப்பதே பொருத்தமானது. இந்த நூலை வாசிக்கும் தருணங்களில் நான் சொல்லியுள்ளவை வெளிப்படும். அவரின் சமீபத்திய ‘ஒரு படிமம் வெல்லும் ஒரு படிமம் கொல்லும்’ கவிதைத் தொகுதியில் படிமங்களை – குறிகளாக மாற்றி படிம வெளிப்பாட்டைக் கீழறுப்பு செய்யும் விதமாக அமைந்துள்ளது. அவ்வகையில் அவரது தாவோ தெ ஜிங் மொழிபெயர்ப்பைக் கருதுகிறேன். இவறது எழுத்து முறையில் affective poeticsஐ காணமுடிகிறது. எம்.டி.எம் இன் கவிதையாக்க முறைமையில் இயங்கும் minimalism முக்கியமானது. - எஸ். சண்முகம்
Book Details | |
Book Title | தாவோ தெ ஜிங் (Thavo the jing) |
Author | லாவோ ட்சு (Lavo-Itsu) |
Translator | எம்.டி.முத்துக்குமாரசாமி |
ISBN | 978-93-92543-37-1 |
Publisher | தமிழ்வெளி பதிப்பகம் (Tamizhveli Publications) |
Year | 2023 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Translation | மொழிபெயர்ப்பு, Philosophy | தத்துவம் - மெய்யியல், 2023 New Arrivals |