-4 %
நீலமலைப் பயணம்
ஞா.கலையரசி (ஆசிரியர்)
₹86
₹90
- Edition: 1
- Year: 2022
- Page: 96
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
“உலகிலிருந்தே அழிந்து விட்டதாகக் கருதப்பட்ட ஒரு தாவரத்தைத் தேடி நான்கு நண்பர்கள் நீலகிரிக்குச் சாகசப்பயணம் மேற்கொள்கின்றனர். அவர்கள் போகும் வழியில் ஏற்படும் இடர்கள், நீலகிரி காட்டில் ஏற்படும் தடைகள், அவற்றையெல்லாம் நண்பர்கள் எப்படி எதிர்கொண்டார்கள்? அழிந்து போனதாகக் கருதப்பட்ட அந்தத் தாவரத்தைக் கண்டுபிடித்தார்களா? என்பதை விறுவிறுப்புடன் சொல்கிறது, இந்நாவல். சாகசங்களும், அறிவியல் உண்மைகளும், சமூகப்பார்வையும் கலந்த அற்புதமான நூல். சிறார்கள் கையில் எடுத்தால், கீழே வைக்க விடாத வேகமும்,விறுவிறுப்பும் கொண்ட நாவல். தமிழ்ச்சிறார் இலக்கியத்தில் துப்பறியும் அறிவியல் புதினம் என்ற வகைமையில் வெளிவரும் முக்கியமான நூல் இது”.
Book Details | |
Book Title | நீலமலைப் பயணம் (Neelamalai-Payanam-scaled) |
Author | ஞா.கலையரசி |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 96 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Children Books| சிறார் நூல்கள் |