-5 %
தனித்திருக்கும் அரளிகளின் மதியம்
ப.காளிமுத்து (ஆசிரியர்)
₹95
₹100
- Edition: 1
- Year: 2020
- Page: 65
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: இருவாட்சி பதிப்பகம்.
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பொள்ளாச்சி இலக்கிய வட்டத்திலிருந்து பூத்திருக்கும் ஒரு புதுக் கவிஞர் ப. காளிமுத்து. அவரின் முதல் தொகுப்பு ' தனித்திருக்கும் அரளியின் மதியம்.'. தலைப்பிலேயே அவரின் தனித்துவம் தெரிகிறது. கவிஞருக்குள்ளிருந்து வெளிப் பட்டிருக்கும் சிந்தனைகள் இன்னும் அவருக்குள் ஏராளமான சிந்தனைகள் புதைந்து கிடக்கின்றன என்பதைக் காட்டுகின்றன. ஒவ்வொரு கவிதையிலும் அவரின் புதுப்பார்வைத் தெரிகிறது. தனித்துவம் மிளிர்கிறது. கவிதைகளை வாசிப்பவர் ஊடுருவலை உணர முடியும்.
"ஓர் அறைக்குள்
எதையும் நிகழ்த்தக்கூடுமெனில்
அறைகள்
சாத்தப்படாமலிருத்தல்
மிக நலம்...
விரக்தியோடு
வெளியேறப் பயணிக்கும் எனக்கு
ஒரு குழந்தையின்
கையசைப்பிலோ புன்னகையிலோ
வீடு பற்றிய ஞாபகம்
இன்னும கூகூடுதலாகிறது...
சிறு நிலம்
கொஞ்சம் தீனி
பரிவு நிழல்
பசி தீர்க்க அவகாசம்
ஒரு வேன்டும்."
மூன்று கவிதைகளை மட்டும் முன் வைத்துள்ளேன். மற்ற கவிதைகள் எப்படி இருக்கும் என்பதற்கு சான்று.
>>>பொருத்தமான ஒன்றிற்குள் தன்னை மூழ்கடித்துக் கொண்டு, அங்கு காலம் கனியும் வரை தன்னை விதையுறக்கத்தில் ஆழ்த்திக் கொள்கிறது. விதை முளைத்தலுக்கான தட்பவெப்பத்தினைப் பொருத்தமான ஒரு பொழுதில் உள்வாங்கியபடி, மெதுவாக பூமியை எட்டிப்பார்க்கிறது... அவசரமாக, முளைத்து அற்ப ஆயுளில் மடியும் தாவர வகையாக இல்லாமல், வேரோடி கிளைத்துப் பரவுகிற கவிமரமாகிறது தனித்திருக்கும் அரளிகளின் மதியம் கவிதை நூல்...
Book Details | |
Book Title | தனித்திருக்கும் அரளிகளின் மதியம் (Thanithrukkum Aralikalin Mathiyam ) |
Author | ப.காளிமுத்து |
Publisher | இருவாட்சி (Iruvaatchi) |
Pages | 65 |
Published On | Jun 2020 |
Year | 2020 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Award Winning Books | விருது பெற்ற நூல், Poetry | கவிதை, Literature | இலக்கியம் |