Menu
Your Cart

தேன் சிட்டுக்கு என்னாச்சி?

தேன் சிட்டுக்கு என்னாச்சி?
-5 %
தேன் சிட்டுக்கு என்னாச்சி?
₹57
₹60
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
”குழந்தைகளின் இன்பமே எனது இன்பம் அவர்களுக்குத் தொண்டாற்றுவதே எனது குறிக்கோள்” என தன் வாழ்வை அர்ப்பணித்த குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களின் மகள். சிறந்த தமிழாசிரியராக டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்றவர். தம் இல்லத்தில் தொடர்ந்து கவிமணி சங்கத்தை நடத்தி வருபவர். தமிழ்ப் பணிக்காகத் தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்றவர். குழந்தைகளுக்காக 18 நூல்களை எழுதிப் பல்வேறு பரிசுகளைப் பெற்றவர். சாகித்திய அகாதெமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்றவர். அதோ அந்தப் பறவை போல நாம் என்ன செய்யலாம்? தேன்சிட்டுக்கு என்னாச்சி? தங்கப் பதக்கம் பெற்ற மக்வா எப்படி இருக்கும்! புயல்களின் உரையாடலைக் கேட்கலாமா? கனவகம் களைகட்ட என்ன காரணம்? அப்பு குடித்த தண்ணீர் எங்கிருந்து வந்தது? குழந்தைகளா இத்தனைக்குமான விடையை எங்கு தேட வேண்டாம். இந்த நூலிலேயே உள்ளது. படித்தால் தெரியும்.
Book Details
Book Title தேன் சிட்டுக்கு என்னாச்சி? (then-chitukku-ennachu)
Author தேவி நாச்சியப்பன்
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Published On Sep 2022
Year 2022
Edition 01
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், Children Books| சிறார் நூல்கள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author