மகரிஷி அஷ்டாவக்கிரரின் அஷ்டாவக்ர கீதை, பகவான் ஶ்ரீகிருஷ்ணரின் பகவத் கீதை மற்றும் மகரிஷி வியாசர் உபநிடதங்களைத் தொகுத்தளித்த பிரம்ம சூத்திரத்திற்கும் இணையாக போற்றப்படும் உயரிய உபநிடத ஞானக் கருவூலமாகும்.
அந்த அத்வைத போதனைகளை எளிய வசன நடையில், “அஷடாவக்ர கீதை” என்னும் நூலில் தொகுத்து அளித்திருக்கிறார் ..
₹143 ₹150
பொ.வெ. இராஜகுமார் எழுதிய “சூரிய விழுதுகள்” என்னும் ஆன்மிகக் கவிதை நூலில் இறைவனையே பாடுபொருளாகக் கொண்டு நாயக நாயகி பாவத்தில் ‘அவனின்’ அருளை வேண்டுவதாக எழுதப்பட்ட குறுங்கவிதைகள் - ஹெய்கு முறையில்- மிக அழகாகவும், ஆழ்ந்த பொருளோடும், பக்திச் செறிவோடும், மிகவும் எளிய புதுக் கவிதை நடையில் தொகுத்து அளிக்கப்..
₹95 ₹100
Showing 1 to 2 of 2 (1 Pages)