-5 %
குழலோரத்தில் புத்தன் முகம்
ரமேஷ் மாணிக்கம் (ஆசிரியர்)
₹95
₹100
- Edition: 1
- Year: 2022
- Page: 80
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: கடல் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
குழலோரத்தில் புத்தன் முகம்' தலைப்பிலேயே வாசகர் நெஞ்சங்களில் தன் முகம் பதிக்கிறார் கவிஞர். வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் கவிதையாக்கியிருக்கும் இவரது வல்லமை போற்றுதலுக்குரியது.
'இந்த வானத்தின் நிர்வாணத்தை என் இமைகள் கொண்டு மட்டுமே மூட
முடியும்.', 'சாலையின் எதிர்த்திசையில் செல்லும் நண்பனுக்கு அனுப்பும்
வார்த்தை, குறுக்கே வரும் வாகனங்களில் மோதி விபத்துக்குள்ளாகி
இறந்து விடுகிறது; இப்படி ஒவ்வொரு கவிதையிலும் தனது கற்பனை
ஆற்றலை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். ''போகும் இடமெல்லாம் கூடவே வந்த நிலா நடுவில் பார்வையற்றவனிடம் பேசும் போது காணாமல் போனது, இப்போது கூட வருகிறது. இந்தக் கவிதையின் மூலம் இயலாதவளின், எளியவனின் மீதான தனது
பேரன்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
கவிஞர் ரமேஷ் மாணிக்கம் தனது ஆளுமை மிக்க எழுத்துக்களால் இந்தப் பிரபஞ்சத்தை ஆள வாழ்த்துகிறேன்.
Book Details | |
Book Title | குழலோரத்தில் புத்தன் முகம் (kuzaloraththil puththan mugam ) |
Author | ரமேஷ் மாணிக்கம் |
Publisher | கடல் பதிப்பகம் (Kadal Pathippagam) |
Pages | 80 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Poetry | கவிதை, 2022 Release |