Menu
Your Cart

மரபுகளை உடைப்பவள்

மரபுகளை உடைப்பவள்
-5 %
மரபுகளை உடைப்பவள்
கெளதமி தமிழரசன் (ஆசிரியர்)
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நான் ஒரு தமிழ் மருத்துவர். இயற்கையின் காதலி, எதிர் மரபின் தோழி, அறிவியலின் மாணவி. என் எழுத்துக்கள் தான் "நான்". என் அடையாளங்களை இன்னும் தேடிக் கொண்டே இருப்பவள். சில நேரங்களில் பெருமழை போன்று, சில நேரம் சாரல் போன்று, ஆலங்கட்டி மழை போன்று, நதியை போன்று, காட்டாற்று வெள்ளம் போன்று மாறி, மாறி தோன்றும் உணர்வுகளை எழுத்தின் வழி கையாளுபவள். மிக சாதாரணமான, சராசரி மனுஷி நான்.
Book Details
Book Title மரபுகளை உடைப்பவள் (Marabugalai udaippavan)
Author கெளதமி தமிழரசன்
Publisher கலப்பை (kalappai)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author