-5 %
பித்னா
ஜே.பிரோஸ்கான் (ஆசிரியர்)
₹105
₹110
- Edition: 1
- Year: 2023
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: வேரல் புக்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நிலவின் துணையுடன் இரவுகளைக் கொண்டாடும் கவிகளின் பாணியில் தனிமையைத் தூரமாக்க முயற்சிக்கும் ஜே. பிரோஸ்கானின் பதினொராவது தொகுப்பு இந்த ”பித்னா”. தனது இயல்பான ஆசைகளை, இயலாமையின் பாடுகளை தனக்கான நடையில் வாசகர்களுக்கு தருகிறார். ஆன்மிகத்தோடு பயணிக்கும் இவரது கவிதையினை சொல்லியிருக்கும் விதம் பிடித்தமானதாக இருந்தது. தனியொரு மனிதனின் வாழ்வில் ஏற்படும் வெற்றிடங்களை ஏமாற்றங்களை ஆற்றுப்படுத்திக்கொள்ள கவிதையின் வரிகளை நாடும் கவிஞனின் முகமாக இவரைக் காண்கிறேன். சில வரிகள் கற்பனைகளைத் தாண்டி இவரின் சுயத்தை சுட்டிக்காட்டவும் செய்கின்றன. அவருக்கு எனது வாழ்த்துகளும் அன்பும்.
Book Details | |
Book Title | பித்னா (pithnaa) |
Author | ஜே.பிரோஸ்கான் |
Publisher | வேரல் புக்ஸ் (veral books) |
Published On | Feb 2023 |
Year | 2023 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Poetry | கவிதை |