-10 %
Available
வேண்டாம் மரண தண்டனை!
A.முஹம்மது யூசுப் (ஆசிரியர்)
₹90
₹100
- Edition: 1
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: இலக்கியச் சோலை
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
திருடனும், தவறான அருவறுப்பான பாதையில் செல்லக்கூடிய மனிதர்களும் இரவில்தான் தங்கள் வேலைகளை செய்கின்றனர். ஆனால், இப்போது அரசும் இரவில்தான் (திருட்டுத்தனமாக) செயல்படுகின்றது”
நாடாளுமன்ற தாக்குதலில் போலியாக குற்றம் சுமத்தி, சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்ட அஃப்சல் குருவின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு, வஞ்சகமான முறையில், அரசியல் லாபங்களுக்காக அனைத்து சட்டங்களையும் காற்றில் பறக்க விட்டு அவரின் மனைவிக்கு கூட தெரிவிக்காமல் ஓர் அதிகாலைப் பொழுதில் திருட்டுத்தனமாக தூக்கில் போட்டு மகிழ்ந்தது மத்திய அரசு.
அரசியல்வாதிகளின் சொந்த நலன்களுக்காக நடத்தப்பட்டு வந்த அரசியல் படுகொலைகளின் சட்ட அங்கீகாரமே ‘மரண தண்டனை’.
முஸ்லிம்களுக்கும், இன்ன பிற ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக மட்டும் எவ்வாறு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது என்பதை விரிவாக விளக்குகிறது இந்நூல்
Book Details | |
Book Title | வேண்டாம் மரண தண்டனை! (Vendam Marana Thadanai) |
Author | A.முஹம்மது யூசுப் |
Publisher | இலக்கியச் சோலை (Ilakiya Solai) |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Islam - Muslims | இஸ்லாம், Essay | கட்டுரை |