Menu
Your Cart

எனது தலைவர் ஓர் இஸ்லாமியர்

எனது தலைவர் ஓர் இஸ்லாமியர்
-10 % Available
எனது தலைவர் ஓர் இஸ்லாமியர்
₹54
₹60
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மால்கம் எக்ஸ் எனும் மாபெரும் தலைவனை எப்போது, எங்கே, எப்படி தெரிந்து கொண்டேன் என்பது நினைவில் இல்லை. ஆனால், பாரதியார் மொழியில் சொல்வதென்றால், இங்கிவனை யான்பெறவே என்ன தவஞ் செய்துவிட்டேன்! கண்ணன் எனதகத்தே கால்வைத்த நாள்முதலாய் எண்ணம் விசாரம் எதுவுமவன் பொறுப்பாய் செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி, கல்வி, அறிவு, கவிதை, சிவயோகம், என அனைத்துமே அவன் வயப்பட்டன. பேரா. சுப. உதயகுமாரன்
Book Details
Book Title எனது தலைவர் ஓர் இஸ்லாமியர் (Enathu Thalaivar Ore Islamiyar)
Author முனைவர் சுப.உதயகுமாரன்
Publisher இலக்கியச் சோலை (Ilakiya Solai)
Edition 1
Format Paper Back
Category Islam - Muslims | இஸ்லாம், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha