Menu
Your Cart

சதத் ஹசன் மண்ட்டோ சிறுகதைகள்

சதத் ஹசன் மண்ட்டோ சிறுகதைகள்
-5 %
சதத் ஹசன் மண்ட்டோ சிறுகதைகள்
₹171
₹180
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சுகந்தி சிந்தித்துக்கொண்டிருக்க, அவளுடைய உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை வெப்பம் வெளியேறிக்கொண்டிருந்தது. சில கணங்களில் அவள் மீதே எரிச்சல் கொண்டாள். வேறு சில கணங்களில் இப்படி நடுராத்திரி இரண்டு மணிக்கு இவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்கவைத்த ராம்லால் மீது கோபம் கொண்டாள். பிறகு திடீரென்று இருவரையும் குறைசொல்ல முடியாது என்று நினைத்து, சேட் மீது எரிச்சல் கொண்டாள். இந்த எண்ணத்தில் அவளின் கண்கள், கைகால்கள் என்று உடலில் உள்ள ஒவ்வோர் அங்கமும், எங்காவது சேட்டைக் காண முடியுமா என்று வளைந்துகொடுத்தன. அவளுள் என்ன நடந்ததோ அது மறுபடியும், ஒரே ஒரு முறை மீண்டும் நடக்க வேண்டும் என்ற சங்கடமான ஏக்கம் தோன்றியது. அவள் மறுபடியும் அதேபோல் நடத்தப்பட்டால்... வெறிபிடித்த பூனை நகங்களைக் கொண்டு அந்த சேட்டின் தலைமுடியைப் பிடித்து, காரிலிருந்து வெளியே இழுத்துப்போட்டு அசதியுறும்வரை உதைக்கத் தொடங்கி... சக்தியெல்லாம் இழந்து, அசதியில் அமர்ந்து அழத் தொடங்கி...​ ​ - ‘அவமானம்’ சிறுகதையிலிருந்து..
Book Details
Book Title சதத் ஹசன் மண்ட்டோ சிறுகதைகள் (Manto Sirukathaigal)
Author சாதத் ஹசன் மண்ட்டோ (Saadhadh Hasan Mantto)
Translator சீனிவாச ராமாநுஜம்/Srinivasa Ramanujam
ISBN 978-9394591448
Publisher நீலம் பதிப்பகம் (Neelam Pathippagam)
Pages 147
Published On Jan 2024
Year 2024
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், Translation | மொழிபெயர்ப்பு, Literature | இலக்கியம், 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சமூக வகைபாடுகள்,சமூகக் குழுமங்கள் பற்றி சில குறிப்புகள்..
₹190 ₹200
சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண்மிகச்சுத்தமான வெள்ளை பருத்திப் பைஜாமாவும், குர்தாவும் அணிந்து அவருடைய வீட்டில் புத்தகங்கள் குவிந்திருக்கும் மேஜையின் அருகிலுள்ள பெரிய நாற்காலியில் குத்துக்கால் வைத்து உட்கார்ந்திருக்கிறார். கையில் எழுதும் அட்டையுடனும் பேனாவுடனும் யோசித்துக் கொண்டிருக்கிறார். அவர் யா..
₹147 ₹155
என் இலக்கியத்தை எதிர்ப்பதைக் காட்டிலும்,இப்படிப்பட்ட இலக்கியங்கள் உருவாவதற்கு ஏதுவாக இருக்கும் சூழ்நிலையை மாற்ற முயற்சி செய்யுங்கள்.இதுதான் சிறந்த வழி.. “என்னுடைய கதைகளை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் நம்முடைய காலத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றே அர்த்தம்.என் கதைகளில் எந்தத் தவறு..
₹95 ₹100
ஐன் ஸ் டைன், இராமானுஜன், காந் தி. மனித வரலாற்றின் மா பெரும் மூன்று பரிசோதனையாளர்கள். ஒருவர் அறிவியலில், ஒருவர் கணிதத்தில், ஒருவர் சத்திய வேட்கையில். இந்த மூவரையுமே அறிவியலாளர்கள் என்றோ , கணிதவியலாளர்கள் என்றோ, சத்தியத்தைத் தேடியவர்கள் என்றோ ஒரு இழை கொண்டு சேர்த்துவிடலாம், இவர்களில் ஒருவருக்குக் கணித..
₹190 ₹200