-5 %
சிறுவர்களுக்கான தத்துவம்
₹285
₹300
- Edition: 1
- Year: 2021
- ISBN: 9789390811397
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: எதிர் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
தத்துவும் குறித்து என்ன புரிதல் நம்மிடம் உள்ளது. அதனை தெரிந்துகொள்ள எங்கிருந்து தொடங்குவது. அது எல்லோருக்கும் ஆனதா? அதை புரிந்துகொள்ள வயது ஒரு தடையா? மிகப்பெரிய தத்துவவியலாளர்களிடம் காணப்படும் தனிப்பட்ட பண்புகள் என்று ஏதாவது உள்ளதா?
கல்விக்கூடம் கற்றுக்கொடுக்கும் பாடத்தினை ஊன்றி கவனித்து படிப்பது எவ்வளவு எளிமையாக இருக்க போகிறது. கணிதம் ஏன் குழந்தைகளுக்கு கடினமாக காட்சி தருகிறது? நல்லவராய் இருப்பது தனி பண்பா?
இத்தனையும் மிக எளிமையாக, மிக விரிவாக, மிக ஆழமாக சிறார்களின் மொழியில் விளக்குகிறது இந்நூல். ஒரு விதத்தில் இது பெரியவர்களுக்கான நூலும் கூட.
Book Details | |
Book Title | சிறுவர்களுக்கான தத்துவம் (Siruvargalukana thathuvam) |
Author | த.ராஜன், சீனிவாச ராமாநுஜம்/Srinivasa Ramanujam |
ISBN | 9789390811397 |
Publisher | எதிர் வெளியீடு (Ethir Veliyeedu) |
Published On | Jul 2021 |
Year | 2021 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Children Books| சிறார் நூல்கள், Philosophy | தத்துவம் - மெய்யியல் |