![ஆயன் | Milkman ஆயன் | Milkman](https://assets2.panuval.com/image/cache/catalog/1032/aayan-milkman-10024235-550x550h.jpeg)
-10 %
ஆயன் | Milkman
₹539
₹599
- Edition: 1
- Year: 2023
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: எதிர் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2018ஆம் ஆண்டிற்கான மேன் புக்கர் விருதினை வென்ற நாவல்.
”நிஜத்திற்கு வெகு நெருக்கமாக அமைந்துள்ளது... அசலானதாகவும், வேடிக்கையானதாகவும், ஸ்தம்பிக்கச்செய்யுமளவிற்கு ஒடுக்கப்பட்டோரின் குரலாக ஒலிப்பதாகவும் உள்ள இந்நாவல் தனித்துவமானதாகும்.” – தி கார்டியன்
“அவல நகைச்சுவையுடனும் பதின்பருவத்தின் சினத்துடனும் பெரியவர்களின் உலகையும் அதன் கொடூர அபத்தங்களையும் நோக்குகிறது ஆயன். சர்வாதிகாரத்தின் பல்வேறு வடிவங்களை – அரசியல், பாலின, இன, மத - எதிர்கொள்ளும் வாழ்வை எழுதிய வகையில் இந்நூல் ஒரு சுவாரஸ்யமான பகடியாகிறது.” – தி நியூ யார்க்கர்
Book Details | |
Book Title | ஆயன் | Milkman (Aayan | Milkman) |
Author | அனா பர்ன்ஸ் |
Translator | இல.சுபத்ரா |
Publisher | எதிர் வெளியீடு (Ethir Veliyeedu) |
Published On | Jul 2023 |
Year | 2023 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு, 2023 New Arrivals |