-5 %
அய்யன்காளி
Categories:
Translation | மொழிபெயர்ப்பு ,
Essay | கட்டுரை ,
Social Justice | சமூக நீதி ,
2023 Releases
₹152
₹160
- Edition: 1
- Year: 2023
- Page: 160
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
புது வாசிப்பு சுகமளிக்கும் நூல். இந்தியாவில், கேரளாவில் சமூக சீர்திருத்த இயக்கங்கள் எல்லாம் ஒரே காலத்தில் தொடங்கின. அதாவது, பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில். கேரளாவுக்கு இத்தகையதோர் இயக்கம் எழுந்தது, வங்கத்தில். பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வங்கத்தில் நடைபெற்ற பண்ணை ஆதிக்க எதிர்ப்புக்
கலவரங்களும் ஆங்கிலேய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நிலையான நில வரி முறையால் செல்வந்த பெரும் விவசாயிகள் உருவாகி வளர்ந்து வந்தனர். செராம்பூரை மையமாகக் கொண்டு, கிறித்துவ மிஷனரிகள் தம் பணிகளை தொடங்கினர். ஆங்கில கல்விக்கு பெரும் வரவேற்பு கிட்டியது. இதுவெல்லாம், வங்கத்தை சமூக சீர்திருத்த இயக்கத்தின் பிறப்பிடம் ஆக்கியது.
Book Details | |
Book Title | அய்யன்காளி (Ayyankaali) |
Author | பாபு பண்மனா |
Translator | தமிழில் : முனைவர் பி.ஆர்.ரமணி |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 160 |
Year | 2023 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Translation | மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை, Social Justice | சமூக நீதி, 2023 Releases |