மத்திய ஆசியப் பகுதிகளிலிருந்து வடமேற்கு இந்தியாவிலுள்ள கைபர் மற்றும் போலன் கணவாய்களின் வழியாகப் படையெடுத்து வந்து, சிந்து கங்கைச் சமவெளிகளில் வாழ்ந்தவர்களை அடிமையாக்கியவர்களே ஆரியர்கள்’ என்னும் கருத்தினை, பள்ளிப் பருவத்திலேயே நமது பிஞ்சு உள்ளத்தில் பதியவைத்துவிட்டார்கள். இக்கருத்தின் மீது எவ்விதமான ..
₹437 ₹460
மகாபாரதத்தின் துன்பியல் நாயகனான கர்ணனை ஆராயும் புத்தகம் இது. அடையாளச் சிக்கலில் கட்டுண்ட ஒருவன், தனக்கான அங்கீகாரத்தைப் பெற எத்தகைய இழி செயலையும் புரியத் தயங்கமாட்டான் என்பதற்கு கர்ணனின் பாத்திரமே நல்லதொரு உதாரணம். ஒருவேளை தனக்குரிய அங்கீகாரம் கிடைத்திருந்தால் கர்ணன் நீதி வழுவிய செயல்களைச் செய்திருக..
₹171 ₹180
ராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றையும் இந்தியாவின் வரலாற்றையும் பிரித்துப் பார்க்க முடியாது. தொடக்கத்தில் சி.ஆர் என்று அழைக்கப்பட்ட ராஜாஜியின் இளமைக்காலம், வழக்கறிஞராகப் பணியாற்றிய காலம், அரசியல் ஈடுபாடு, சமூக சேவை, காந்தியுடனான பிணைப்பு, இந்தியச் சுதந்திரத்திற்கான முன்னெடுப்பு. கலந்துகொண்ட போராட்டங்கள், ..
₹219 ₹230
Showing 1 to 3 of 3 (1 Pages)