Menu
Your Cart

நிற வெறியை குத்தி வீழ்த்திய வித்தகன்

நிற வெறியை குத்தி வீழ்த்திய வித்தகன்
-6 % Available
நிற வெறியை குத்தி வீழ்த்திய வித்தகன்
அப்துல் சமது (ஆசிரியர்), அப்துல் ஜப்பார் (ஆசிரியர்), குதுப்தீன் (ஆசிரியர்)
₹33
₹35
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
திராவிடர்கள் நன்கு அறிந்திருந்த பிரச்சாரம்தான் மால்கம் எக்ஸ் மேற்கொண்ட பிரச்சாரம். இங்கு அந்தப் பிரச்சாரத்தை நிகழ்த்தியவரின் பெயர் பெரியார். ‘இன இழிவு ஒழிய இஸ்லாம் ஒன்றே வழி’ என பெரியார் விடுத்த அதே பிரகடனம்தான் மால்கம் எக்ஸ் விடுத்த அழைப்புமாகும்... கேசியஸ் கிளே என்ற அடிமை ஒழிப்பு அரசியல்வாதியின் வரலாற்று சிறப்புமிக்க பெயரை வைத்ததால் மட்டும் இன இழிவு ஒழிந்து போய்விடவில்லை. ஆனால் முஹம்மது அலீ என முஸ்லிம் ஆன பின்பு அனைத்தும் மாறியது. அவரே குறிப்பிடுவது போல, ‘கேசியஸ் கிளே அடிமையின் பெயர். முஹம்மது அலீ விடுதலையின் அடையாளம்.
Book Details
Book Title நிற வெறியை குத்தி வீழ்த்திய வித்தகன் (Nira veriyai kuthi veezthiya vithagan)
Author குதுப்தீன், அப்துல் சமது, அப்துல் ஜப்பார்
Publisher இலக்கியச் சோலை (Ilakiya Solai)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author