Menu
Your Cart

சிறையில் எனது நாட்கள்

சிறையில் எனது நாட்கள்
-5 % Available
சிறையில் எனது நாட்கள்
₹204
₹215
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இஃப்திகார் கிலானி கடந்த 14 வருடங்களாக பத்திரிகைதுறையில் பணிபுரிந்து வருகிறார். வெளிநாட்டு, உள்நாட்டு செய்தி நிறுவனங்களிலும், நாளேடுகளிலும் பணியாற்றியுள்ள இவர், தற்பொழுது கஷ்மீர் டைம்ஸ் என்ற நாளேட்டின் டெல்லி தலைமைச் செய்தியாளராக உள்ளார். ரேடியோ டச்சு வெல்லி (வாய்ஸ் ஆஃப் ஜெர்மனி) என்ற வானொலியிலும் செய்தியாளராக உள்ள இஃப்திகார், பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் டெய்லி டைம்ஸ், ஃப்ரைடே டைம்ஸ், கப்ரைன் ஆகிய பத்திரிகைகளின் இந்திய செய்தியாளராகவும் பணிபுரிகிறார்.
Book Details
Book Title சிறையில் எனது நாட்கள் (Siraiyil enathu naalkal)
Author இஃப்திகார் கிலானி
Translator அப்துல் ஹமீது
Publisher இலக்கியச் சோலை (Ilakiya Solai)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

உலகில் இதுவரை நிகழ்த்தப்பட்ட குற்றங்களிலேயே மிக மோசமான குற்றம் எது? ஆஃப்ரிக்க கறுப்பர்களை, அமெரிக்காவுக்கு கடத்தி வந்து அவர்களை அடிமைகளாக்கியதுதான், உலகின் மிக மோசமான குற்றம் என்கிறார் மால்கம் ஙீ. வல்லரசாக இன்று ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்க தேசத்தை நிர்மானித்தது ஆஃப்ரிக்காவிலிருந்து கடத்தி வரப்பட்ட..
₹295 ₹310