Menu
Your Cart

B.ரியாஸ் அஹமது

எப்படி வீர சாவர்க்கர் ஆனார்-? சாவர்க்கர் குறித்த முதல் புத்தகம் 1926ல் வெளிவந்தது. ‘லைஃப் ஆஃப் பாரிஸ்டர் சாவர்க்கர்’ என்ற அந்த புத்தகத்தை சித்திரகுப்தா என்பவர் எழுதியிருந்தார். சாவர்க்கரின் வீரதீர பராக்கிரம செயல்கள் அதில் விரிவாக விவரிக்கப்பட்டிருந்தன. இந்த புத்தகத்தின் இரண்டாம் பதிப்பு 1987ல் ‘வீர..
₹43 ₹45
புத்த மதம் சாந்தி, அஹிம்சை ஆகியவற்றிற்கு பெருமை பெற்றது என்பதுதான் உலக மக்கள் அறிந்து வைத்திருப்பது. ஆனால் இந்த புத்த பிட்சுக்களின் வெறியாட்டம் ஆயிரக்காணக்கான முஸ்லிம்களையும், பழங்குடியினரையும் அழித்திருப்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். ‘முஸ்லிம்கள் இல்லாத’ மியான்மரை உருவாக்க வேண்டும் என்ற ..
₹86 ₹90
இறுதித்தூதரின் மறைவுக்குப் பின்பு, எவ்வளவோ சோதனைகளைக் கடந்து வந்தாலும் உயிர்ப்புள்ள சமூகமாகத்தான் முஸ்லிம் சமூகம் இருந்து வந்துள்ளது. ஒரு போதும் முஸ்லிம் சமூகம் இறந்து விடவில்லை. இறந்து விடாது. அதற்கு காரணம், சமூகத்தில் அவ்வப்போது தோன்றும் ‘தலைவர்கள்’ என இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் நற்செய்தி க..
₹67 ₹70
Showing 1 to 3 of 3 (1 Pages)