Menu
Your Cart

ஆண் பெண் வேறுபாடுகள்

ஆண் பெண் வேறுபாடுகள்
-4 % Available
ஆண் பெண் வேறுபாடுகள்
₹86
₹90
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
நல்ல பிள்ளைகள், நல்ல பலமான குடும்பம் உருவாக வேண்டுமானால் நல்ல கணவனும், மனைவியும் அவசியம். நல்ல கணவன், மனைவி என்பதன் பொருள் பரஸ்பர அன்பும், நல்லுறவும் கொண்ட தம்பதிகள் என்பதாகும். பரஸ்பர அன்பையும், நல்லுறவையும் கணவனுக்கும், மனைவிக்கும் மத்தியில் எவ்வாறு உருவாக்கலாம் என்பது பற்றியே இந்த நூல் விளக்குகிறது. அதுமட்டுமல்லாமல், ஆண் - பெண் இருவரதும் மனநிலை வேறுபாட்டையும் இந்நூல் விளக்கிச் சொல்கிறது. இப்புத்தகத்தை வாசிக்காது திருமணம் முடிக்கக் கூடாது என்று கூடச் சொல்லலாம். அவ்வளவு முக்கியமான நூல் இது. திருமணம் முடித்தவர்களும் முடிக்க இருப்பவர்களும் இந்த நூலைக் கட்டாயம் வாசிக்க வேண்டும்.
Book Details
Book Title ஆண் பெண் வேறுபாடுகள் (Aan pen veerupaadukal)
Author கலாநிதி ஸலாஹ் ஸாலிஹ் ராஷித்
Translator எம்.ஏ.எம்.மன்ஸூர்
Publisher இலக்கியச் சோலை (Ilakiya Solai)
Year 2023
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha