-5 %
குளிர்கால கொலைகள் | Midwinter Murder
₹333
₹350
- Edition: 1
- Year: 2024
- ISBN: 9789355437464
- Page: 296
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: Manjul Publishing House | மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மர்மக் கதைகளின் மகாராணியிடமிருந்து குளிர்காலக் கொலைக் குவியல்! பயங்கரமான பனிப்பொழிவுகள், ஆபத்தான பரிசுப் பொருட்கள், விஷம் கலக்கப்பட்ட உணவுப் பதார்த்தங்கள், மற்றும் மர்மமான விருந்தாளிகள் . . . அகதா கிறிஸ்டியின் பிரபலமான துப்பறிவாளர்கள் பலர் இடம் பெறுகின்ற இப்புதிய சிறுகதைத் தொகுப்பு, குறைவான சூரிய வெளிச்சத்தையும் முதுகுத்தண்டைச் சில்லிட வைக்கின்ற ஊதல் காற்றையும் உள்ளடக்கிய கடுங்குளிர்காலத்தில், கணப்படுப்பின் இதமான சூட்டில் குளிர்காய்ந்து கொண்டே படிப்பதற்குக் கச்சிதமான ஒன்று.
Book Details | |
Book Title | குளிர்கால கொலைகள் | Midwinter Murder (Midwinter Murder) |
Author | அகதா கிறிஸ்டி | Agatha Christie |
Translator | PSV குமாரசாமி |
ISBN | 9789355437464 |
Publisher | Manjul Publishing House | மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் (Manjul Publishing House) |
Pages | 296 |
Published On | Jan 2024 |
Year | 2024 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு, Crime - Thriller | க்ரைம் - த்ரில்லர், 2024 New Releases |