-5 %
ஓர் ஐக்கியக் குடும்பச் சரித்திரம்
V S விசாலாக்ஷியம்மாள் (ஆசிரியர்)
₹276
₹290
- Edition: 1
- Year: 2024
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தன் குடும்பத்தின் சரித்திரத்தை எழுதியிருக்கும் V.S. விசாலாக்ஷியம்மாள், பிரபல கல்வியாளர், சமூகச் செயல்பாட்டாளர் சகோதரி R.S. சுபலக்ஷ்மி (சுப்பலக்ஷ்மி என்றும் எழுதுவதுண்டு சிலர்) அவர்களின் அன்னை ஆவார். அவர் எழுத்தாளர் இல்லை. இந்த நூலைத் தவிர்த்து வேறு நூல்களை அவர் எழுதவில்லை. கூட்டுக் குடும்பத்தில் உறவுகள், பகை, கல்வி, திருமணம், சடங்குகள், பெண்-ஆண் உறவு இவை பற்றிய தகவல்கள், காலப்போக்கில் நேர்ந்த மாறுதல்கள் இவற்றைப் பதிவு செய்யவே இதை எழுத முற்பட்டார் விசாலாக்ஷி. இதை அவர் குடும்பமே வெளியிட்டுள்ளது.
Book Details | |
Book Title | ஓர் ஐக்கியக் குடும்பச் சரித்திரம் (Or aikkiya kudumba sarithiram) |
Author | V S விசாலாக்ஷியம்மாள் |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Year | 2024 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, 2024 New Releases |