-5 %
நலம் தரும் யோகம்
பி.கே.எஸ்.அய்யங்கார் (ஆசிரியர்),
அ.சங்கரசுப்பிரமணியன் (தமிழில்),
கமலா கிருஷ்ணமூர்த்தி (தமிழில்),
மு.சுதந்திர முத்து (தமிழில்)
Categories:
Translation | மொழிபெயர்ப்பு ,
Health care & Medicine | உடல் நலம் & மருத்துவம் ,
2024 New Releases
₹280
₹295
- Edition: 1
- Year: 2024
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உடல் நலம், மன நலம் ஆகிய இரண்டையும் சிறப்பாகப் பேணுவதற்கு யோகாசனப் பயிற்சிகள் பெரிதும் உதவுகின்றன. முக்கியமான யோகாசனங்கள் என்னென்ன, அவற்றை முறையாக எப்படிச் செய்வது, பயிற்சி செய்யும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்னென்ன என்பன குறித்த விரிவான, துல்லியமான விளக்கங்கள் கொண்ட நூல் இது.
யோகாசனப் பயிற்சியில் தலைசிறந்து விளங்கிய பி.கே.எஸ். அய்யங்கார் எழுதிய இந்த நூல் யோகாசனங்கள் குறித்த ஆதாரப்பூர்வமான விளக்கமாக அமைந்துள்ளது. உரிய படங்களும் தெளிவான செய்முறை விளக்கங்களும் கொண்ட இந்த நூல் யோகாசனப் பயிற்சிகளைப் பெறுவதற்கான அரிய துணையாக அமையும்.
Book Details | |
Book Title | நலம் தரும் யோகம் (Nalam tharum yogam) |
Author | பி.கே.எஸ்.அய்யங்கார் |
Translator | மு.சுதந்திர முத்து (Mu.Sudhandhira Muththu), கமலா கிருஷ்ணமூர்த்தி, அ.சங்கரசுப்பிரமணியன் |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Year | 2024 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Translation | மொழிபெயர்ப்பு, Health care & Medicine | உடல் நலம் & மருத்துவம், 2024 New Releases |