- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: Notionpress
1947-வரை இந்தியாவில் அந்நியர் ஆட்சி
டாக்டர் சி.கண்ணன் மூத்த குடிமகன் வயது 67, தி.ஹிந்து. இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிக்கைகளுக்கு 20 வயதிலிருந்தே நூற்றுக்கணக்கான கடிதங்கள் அனுப்பி வெளி வந்துள்ளன.
விஞ்ஞான பத்திரிக்கைகளுக்கு பத்து கட்டுரைகள் அனுப்பியுள்ளார்.
43 வருடங்களாக பணியாற்றி வருகிறார். தமிழ்நாடு பொது சுகாதாரத்துறையில் சுமார் 25 வருடங்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 18 வருடங்களாக பேராசிரியர் ஆகவும் பணியாற்றி வருகிறார். (சமூக மருத்துவத்துறை)
25 வருடம் பொது சுகாதாரத்துறையில் பணி செய்த போது நோய்களை கட்டுப்படுத்துதல், நோய்களை தடுப்பூசி திட்டம் மூலம் தடுத்தல், குடும்ப நலத்திட்டத்தை அமல்படுத்துதல் போன்ற பணிகளை திறம்பட செய்துள்ளார்.
புத்தர் காலத்திலேயே இருந்து வரும் ஜாதி பிரச்சனை பற்றியது இந்த புத்தகம். இந்துக்களை பலவீனப்படுத்துவது நூற்றுக்கணக்கான ஜாதிகள் என்பது பல அறிஞர்கள் கருத்து. இப்புத்தகத்தில் இவை ஆராயப்பட்டுள்ளது.
Book Details | |
Book Title | 1947-வரை இந்தியாவில் அந்நியர் ஆட்சி (1947-Varai Indiavil Anniyar Aatchi) |
Author | டாக்டர் சி.கண்ணன் (Taaktar Si.Kannan) |
Publisher | Notionpress (Notionpress) |
Format | Paper Back |