-5 %
சென்னையிலிருந்து ஒப்பந்த தொழிலாளர் தமிழர்களின் கடற்பயணங்களும், மொரிஷியஸ், கயானா, டிரினட் மற்றும் தெனாப்பிரிக்காவின் நத்தாலுக்கு புலம்பெயர்தலும் வாழ்வியலும், 1837-1896
எஸ்.ஜெயசீல ஸ்டீபன் (ஆசிரியர்)
₹124
₹130
- Edition: 1
- Year: 2024
- ISBN: 9788198250292
- Page: 136
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்நூல் 1837ஆம் ஆண்டு முதல் 1898ஆம் ஆண்டு வரையான காலத்தில், தமிழ் ஒப்பந்தத் தொழிலாளர்கள் புலம்பெயர்தலின் உலகளாவிய வரலாற்றுக் கட்டமைப்பின் முக்கியத்துவத்தையும், ஆங்கிலேயக் காலனியத் தாக்கத்தையும் ஆய்வுக்கு உட்படுத்துகிறது. சென்னையிலிருந்து ஒப்பந்தப் பணியாட்களைத் தேர்ந்தெடுத்து மொரிஷியஸ் அனுப்பியது. தென்அமெரிக்க நாடான பிரிட்டிஷ் கயானாவின் கரும்புத் தோட்ட காலனிக்கு சென்றது. கரிபியன் நாடான டிரினிடாட், ஜமைக்கா, செயின்ட் லூசியா, செயின்ட் வின்சென்ட் தீவுகளுக்கு புலம்பெயர்ந்தது மற்றும் தென்ஆப்பிரிக்காவின் நத்தாலுக்கு சென்றது பற்றி அலசி ஆராய்கிறது. புலம்பெயர்வின் செயற்பாடுகள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் போக்குவரத்து வரலாறு காணாத வகையில் அதிகமானது, சாதியின் தாக்கம், ஆண்கள், பெண்களின் அன்றாட வாழ்வியல் குறித்தும் விளக்குகிறது.
Book Details | |
Book Title | சென்னையிலிருந்து ஒப்பந்த தொழிலாளர் தமிழர்களின் கடற்பயணங்களும், மொரிஷியஸ், கயானா, டிரினட் மற்றும் தெனாப்பிரிக்காவின் நத்தாலுக்கு புலம்பெயர்தலும் வாழ்வியலும், 1837-1896 (Chennaiyilirunthu oppantha thozilalarkal katarpayanangal) |
Author | எஸ்.ஜெயசீல ஸ்டீபன் (Es.Jeyaseela Steepan) |
ISBN | 9788198250292 |
Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
Pages | 136 |
Year | 2024 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Translation | மொழிபெயர்ப்பு, History | வரலாறு, Essay | கட்டுரை, 2024 New Releases |