-5 %
கோடைக்கால மர்மங்கள் | Midsummer Mysteries
₹333
₹350
- Edition: 1
- Year: 2024
- ISBN: 9789355433541
- Page: 260
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: Manjul Publishing House | மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மர்மக் கதைகளின் மகாராணியிடமிருந்து மற்றொரு கொலைப் புதையல் கோடைக்கால வெப்பம் ஏற ஏற, தீய நடவடிக்கைகளுக்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. கார்ன்வாலிலிருந்து ஃபிரெஞ்சு ரிவியெராவரை, டெல்ஃபி சிதிலங்களிலிருந்து ஆங்கிலேய கிராமப்புற வீடுகள்வரை, பல்வேறு பின்புலங்களில், அகதா கிறிஸ்டியின் பிரபல கதாபாத்திரங்கள், மிகச் சிக்கலான மர்மங்களைக்கூட மிகவும் புத்திசாலித்தனமாகத் திரைவிலக்குகின்றன. ஈடு இணையற்ற இந்த நாவலாசிரியர், இச்சிறுகதைத் தொகுப்பிலுள்ள கதைகளில் தான் புனைந்துள்ள புதிர் முடிச்சுகளை மிகவும் சுவாரசியமூட்டும் விதத்தில் கட்டவிழ்ப்பதை, ஒரு சாய்வு நாற்காலியை இழுத்துப் போட்டு வசதியாக உட்கார்ந்து கொண்டு படித்துக் களிப்புறுங்கள்.
Book Details | |
Book Title | கோடைக்கால மர்மங்கள் | Midsummer Mysteries (Midsummer Mysteries) |
Author | அகதா கிறிஸ்டி (AKITHA CRISTY) |
Translator | PSV குமாரசாமி |
ISBN | 9789355433541 |
Publisher | Manjul Publishing House | மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் (Manjul Publishing House) |
Pages | 260 |
Published On | Jan 2024 |
Year | 2024 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு, Crime - Thriller | க்ரைம் - த்ரில்லர், 2024 New Releases |