Menu
Your Cart

பசுமை பற்றிய 40 நபிமொழிகள் | Forty Green Hadith: Sayings of the Prophet Muhammad on Environmental Justice & Sustainability

பசுமை பற்றிய 40 நபிமொழிகள் | Forty Green Hadith: Sayings of the Prophet Muhammad on Environmental Justice & Sustainability
-5 %
பசுமை பற்றிய 40 நபிமொழிகள் | Forty Green Hadith: Sayings of the Prophet Muhammad on Environmental Justice & Sustainability
ரமீஸ் பிலாலி (தமிழில்), கோரி மஜீது (தொகுப்பாசிரியர்), சாரா யாஸ்மின் லத்தீஃப் (தொகுப்பாசிரியர்)
₹105
₹110
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பூமியை வேகமாக அழித்துவரும் மாசுபாடுகள், உலகளாவிய வெப்ப உயர்வு, பருவகால மாற்றம் முதலிய நெருக்கடிகளுக்கு நபிகள் நாயகத்தின் போதனைகளில் தீர்வுகளைத் தேடித் தருவதுடன், பிற உயிர்களுடன் மனிதர்கள் பேண வேண்டிய உறவு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் உள்ளிட்ட மிக முக்கியமான பொருண்மைகளைக் கையாளும் தொகுப்பு இது.
Book Details
Book Title பசுமை பற்றிய 40 நபிமொழிகள் | Forty Green Hadith: Sayings of the Prophet Muhammad on Environmental Justice & Sustainability (Pasumai patriya 40 Nabimozhigal)
Translator ரமீஸ் பிலாலி
Compiler கோரி மஜீது, சாரா யாஸ்மின் லத்தீஃப்
ISBN 9788119667994
Publisher சீர்மை நூல்வெளி (Seermai Noolveli)
Pages 94
Year 2024
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Ecology | சூழலியல், 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha