-5 %
தனிநெடுமொழி
₹238
₹250
- Edition: 1
- Year: 2024
- ISBN: 978-93-92543-47-0
- Page: 144
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கோ யுன் கவிதைகள் - எளிமை, நேரடித்தன்மை, ஆழமான உணர்ச்சி ஆகியவற்றால் சிறப்புறுகின்றன. அவருடைய கவிதைகள் கடினமான கட்டமைப்புகளால் கட்டுப்படுத்தப்படாமல் இருப்பதால் அவரின் எண்ணங்களும் உணர்ச்சிகளும் இயல்பாக வாசக மனங்களைத் தொடுகின்றன.
இயற்கை, அன்றாட வாழ்க்கை, வரலாற்று நிகழ்வுகள் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்ட தெளிவான சித்திரங்கள் இக்கவிதைகளில் நிறைந்துள்ளன. தன்னைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிய கோ யுன்னின் கூரான அவதானிப்பு அவரது கவிதைகளில் உடனடியான உறுதியான உணர்வுடன் நம்மை ஊடுருவுகிறது. உருவகங்களும் உவமைகளும் கோ யுன் கவிதைகளில் மிகக் குறைவாகவே ஆனால் திறம்படப் பயன்படுத்தப்படுகின்றன. எளிய வசன கவிதைகளில் அர்த்த அடுக்குகளைச் சேர்ப்பது கலை நுட்பமும், திட்பமும், தனித்துவ உலகப் பார்வையும் வாய்க்கப்பெற்ற ஒரு கவிஞனுக்கே கைகூடி வரும். கோ யுன் அப்படிப்பட்ட ஒரு மகத்தான கவிஞர்...
- எம்.டி. முத்துக்குமாரசாமி
Book Details | |
Book Title | தனிநெடுமொழி (Thaninedumozhi) |
Author | கோ யுன் |
Translator | எம்.டி.முத்துக்குமாரசாமி |
ISBN | 978-93-92543-47-0 |
Publisher | தமிழ்வெளி பதிப்பகம் (Tamizhveli Publications) |
Pages | 144 |
Year | 2024 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Translation | மொழிபெயர்ப்பு, Poetry | கவிதை, 2024 New Releases |