Menu
Your Cart

2024 New Releases

இந்தப் புவிக்கு உந்தன் பெயரிடுவேன்
-5 %
‘இந்தப் புவிக்கு உந்தன் பெயரிடுவேன்’, யதார்த்தமான காதல் கவிதைகள் இல்லை. நிலையின்மையை மையமாகக் கொண்டவையும் இல்லை. மிக அதிகமான காதலுடனோ அல்லது காதலின் போதாமையைச் சுட்டியோ எழுந்திருக்கின்றன. காதலித்தலின் களைப்பை உதறுவதற்குத் தலைப்பட்டிருக்கின்றன. சில சமயங்களில் மிகை காதல் உணர்வையும் கைகளில் நிறைந்து ..
₹105 ₹110
இந்திய அரசமைப்புச்சட்ட அவையில் தந்தை வி.ஐ.முனுசாமி பிள்ளை மாவீரர் எஸ்.நாகப்பா ஆற்றிய உரைகள்
-5 %
வழக்குரைஞர் ஆ. வெங்கடேஷ் ஆதி அவர்கள் மொழிபெயர்த்துத் தொகுத்து வழங்கி உள்ள இந்த நூல் தமிழுக்கும் சமூகவியலுக்கும் குறிப்பாக இந்திய அரசமைப்புச் சட்டவியல் வரலாற்றுக்கும் (History of Indian Constitutional law) ஒரு புது வரவாகும். தந்தை வி.ஐ.முனுசாமி பிள்ளை அவர்களும் மாவீரர் எஸ். நாகப்பா அவர்களும் ஆற்றிய உ..
₹95 ₹100
இந்தியா ஒரு வரலாறு: ஆரம்பகட்ட நாகரிகங்களிலிருந்து 21ஆம் நூற்றாண்டின் துரித வளர்ச்சிவரை
-5 %
‘நிச்சயமாக மிகவும் சமநிலையும் தெளிவுமிக்க வரலாறு... இந்தியா மீதான அவரது வேட்கை ஒவ்வொரு பக்கத்திலும் பிரகாசிக்கின்றது, ஒளிபாய்ச்சுகிறது... இந்திய வரலாறு எழுதுவோரின் முன்வரிசையில் கே யை நிறுத்துகிறது’ - சார்லஸ் ஆலென் “ ‘இந்தியா...’வில் ஜான் கே செய்துள்ள, சமநிலையிலான மதிப்பீட்டை முன்வைப்பதில் வேறுயாரும..
₹1,188 ₹1,250
இந்தியாவின் சுருக்கமான வரலாறு
-5 %
5,000 ஆண்டுகால இந்திய வரலாறு மிகச் சுருக்கமான வடிவில் இந்தியாவின் பண்டைய நாகரிகங்களின் இடிபாடுகளில் தொடங்கி உலகின் முக்கியமான சக்திகளில் ஒன்றாக அது திகழும் இன்றைய கட்டம்வரையிலான வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்லும் நூல். அற்புதமான, சிடுக்கான, பல்லாயிரம் ஆண்டுகால வரலாற்றினூடே உருவாகிவந்த நாடு இந்தியா...
₹181 ₹190
இந்து தமிழ் இயர்புக் 2024
-5 %
டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் வெற்றிபெற உதவும் சிறந்த புத்தகம்..
₹261 ₹275
இந்துத்துவத்தின் பன்முகங்கள்
-5 %
90களுக்குப் பிந்தைய இந்தியாவை மதவெறி அரசியலின் காலம் என்றே சொல்லலாம். இந்துத்துவ அரசியல் எழுச்சி பெறத் தொடங்கிய காலத்திலிருந்து அ.மார்க்ஸ் அதன் பல்வேறு பரிமாணங்களை மிகக் கூர்மையாக அவதானித்துப் பதிவுசெய்து வந்திருக்கிறார். ஒவ்வொரு தளத்திலும் இந்துத்துவத்தின் தத்துவார்த்த, அரசியல், பண்பாட்டு முகங்களின..
₹561 ₹590
இனி ஒரு விதி செய்வோம்
-5 %
மரங்களையும் சுவர்களையும் தளங்களையும் ஓடிவிளையாடிக் கொஞ்சித் தழுவிக்கொண்டிருந்த அணில்களையும், மண்ணில் ஊன்றிய ஒற்றைக் கால்களால் உறுதியாக நின்றபடி நாற்றிசையும் நாற்பது கைகளால் காற்றையும் வெளியையும் துழாவியபடி கொடுத்தபடியும் போதித்தபடியுமாய் நிற்கும் தென்னைகளையும் ‘பிள்ளைகள்’ என்று சொன்னவர்கள் நாம். உயி..
₹95 ₹100
இனிக்கும் தமிழ்
-5 %
பண்டைத் தமிழ்ப் பாடல்கள் அன்றைய வரலாற்றுப் பதிவுகள். மக்களுடைய வாழ்க்கை முறை, எண்ணங்கள், உணர்வுகள், பழகுமுறைகள் என அனைத்தையும் தெள்ளத்தெளிவாக நம் கண்முன்னே கொண்டுவரும் காலக் கண்ணாடிகள் அவை. படிக்கும்போதெல்லாம் நம்முடைய முன்னோரை நினைத்துப் பெருமிதம் கொள்ளவைக்கும் செய்திகள் அவற்றில் நிரம்பிக் கிடக்கின..
₹57 ₹60
Showing 145 to 156 of 1159 (97 Pages)