Menu
Your Cart

2024 New Releases

ஒரே நாடு ஒரே இலக்கு ஒரே அரசியலைப்புச் சட்டம்
-4 %
பெரியோர்களே, நாம் அரசியல் அதிகாரம் பெற வேண்டுவதன் அவசியம் குறித்து தேவைக்குமேல் மிகுதியாகவே வலியுறுத்தியுள்ளேன். ஆனால், ஒடுக்கப்பட்ட வகுப்புகளின் கேடுகளுக்கெல்லாம் அரசியல் அதிகாரம் மட்டுமே தீர்வாகிவிடாது என்பதையும் கூறியாக வேண்டும். அவர்களின் விடுதலை என்பது சமூக மேம்பாட்டில்தான் உள்ளது. கல்வி பெறு..
₹86 ₹90
ஒளிச்சேர்க்கை: திரைப்பட ஒளிப்பதிவாளர் வி.கே. மூர்த்தியின் நிழல் - ஒளிப் பயணம்
-5 %
ஒளிப்பதிவாளர்களுக்கு மூர்த்தியின் மந்திரங்கள்:  நீ ஒளிப்பதிவாளன் மட்டுமல்ல, எழுத்தாளனும் கூட. உன் வேலை ஒளியில் எழுதுவது. வெறுமனே வெளிச்சத்தில் தூரிகை ஆட்டுவதல்ல.  ஒளியும் கூட ஒரு கலைஞன் என்பதை நினைவில்கொள். ஒளியால் அது இரவா, மாலையா, விடியலா தெரியவரும். ஒளியால் மூட் துயரமானதா, மகிழ்ச்சியானதா, பீத..
₹428 ₹450
ஓடும் ரயிலில் பாய்ந்து ஏறுவது எப்படி?
-5 %
கார் திருடன், உதவி இயக்குநர், பகல் குடிகாரன், ஏமாற்றுக்காரன், கன்னியாஸ்திரீ, பாலியல் தொழிலாளி, மண உறவுக்கு வெளியில் அமைந்த காதலன் ஆகியோரைக் கொண்டது மதுபாலின் கதையுலகம். இவ்வுலகின் நம்பகத்தன்மையும் கேலியும் விசாரணையும் பாத்திரங்களையும் சம்பவங்களையும் உற்று நோக்கச் செய்கின்றன. வித்தியாசமான குணாம்சங்..
₹209 ₹220
ஓர் இலையுதிர்கால மலர் வாடுவதும் இல்லை வீழ்வதும் இல்லை
-5 %
சீனத்தில் 1980களில் தலைமறைவுச் சிற்றிதழ்களில் தங்கள் கவிதைகள் வெளியிட்ட தங் யாப்பிங், ஹூங் செங், துவோ துவோ, ஹா ஜின், பெய் தாவோ, யாங் லியான் போன்ற மிகச் சிறந்த கவிகளின் கவிதைகள் அதிகமும் மொழிபெயர்க்கப்படவில்லை. தங் யாப்பிங்கின் உச்சபட்ச அழகியலும் தோல்வியின் பெருவலியும் மயங்கி நிற்கும் கறுப்புக் கவித..
₹342 ₹360
ஓர் ஐக்கியக் குடும்பச் சரித்திரம்
-5 %
தன் குடும்பத்தின் சரித்திரத்தை எழுதியிருக்கும் V.S. விசாலாக்ஷியம்மாள், பிரபல கல்வியாளர், சமூகச் செயல்பாட்டாளர் சகோதரி R.S. சுபலக்ஷ்மி (சுப்பலக்ஷ்மி என்றும் எழுதுவதுண்டு சிலர்) அவர்களின் அன்னை ஆவார். அவர் எழுத்தாளர் இல்லை. இந்த நூலைத் தவிர்த்து வேறு நூல்களை அவர் எழுதவில்லை. கூட்டுக் குடும்பத்தில் உறவ..
₹276 ₹290
Showing 301 to 312 of 1160 (97 Pages)