Menu
Your Cart

2024 New Releases

கய்த பூவு
-5 %
மலர்வதியின் கய்த பூவு, பெண்மீது நிகழ்த்தப்படும் பாலியல் கொடுமையை விவாதிக்கும் நாவல். பல்வேறு குடும்பங்களின் கிளைக்கதைகளுடன் பலதரப்பட்ட பெண்களின் கதைகளாக விரிகிறது இந்த நாவல். குமரி வட்டாரத்தில் புழங்கும் சொற்கள் இந்நாவலுக்கு அழகிய வண்ணத்தைச் சேர்க்கின்றன. சின்னஞ்சிறு வயதில் நடக்கும் விளையாட்டுத் ..
₹361 ₹380
கரமுண்டார் வூடு
-5 %
இந்த எனது கரமுண்டார் வூடு நாவல், எனது கண்டுபிடிப்பு அல்ல. கண்முன்னே நிகழ்ந்த, நிகழ்ந்துகொண்டிருக்கும் ஊத்தையும், உடைசலுமாகிப் போன கனவுகளுமல்ல. வெறும் வாழ்க்கையின் கரடுமுரடான உடைசல்கள் உருவம் பெற முடியாத, கரடு தட்டிப்போன நேற்றும் இன்றும் நாளையும் ஆன எங்கள் வாழ்க்கை. இவை ஓர் ஒழுங்கான தத்துவத்துக்குள்ள..
₹399 ₹420
கரவா நட்பு
-5 %
வாழ்வனுபவக் குறிப்புகள் இரண்டு வகைகளில் முக்கியமானவை. முதலாவது, அந்த வாழ்க்கையின் உன்னதத் தருணங்கள் அங்கே காட்சிகளாக விரிவது. அவை இலக்கியப் பெறுமதி கொண்டதாகவும் ஆகும். இரண்டாவது, அதன் வழியாக ஒரு வரலாறு பதிவு செய்யப்படுகிறது. ராகுல சாங்கிருத்யாயன், ஜிம் கார்பெட் ஆகியோரது எழுத்துகளை மேற்சொன்னவற்றுக்கு..
₹238 ₹250
கருப்புக் கோட்டு
-5 %
இள வயதில் ஒரு வழக்கறிஞரிடம் வக்கீல் குமாஸ்தாவாக மூன்றாண்டுகள் பணிபுரிந்த வண்ணநிலவன், நீதிமன்ற வளாகத்து அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதிய நாவல் ‘கருப்புக் கோட்டு’. 2016இல் ‘காலம்’ என்னும் தலைப்பில் வெளியான இந்த நாவல் தற்போது புதிய தலைப்புடன் திருத்திய பதிப்பாக வெளியாகிறது. நீதித் துறையுடன் ..
₹219 ₹230
கருமிளகுக் கொடி
-5 %
டாக்டர் வி. சந்திரசேகர ராவின் ‘கருமிளகுக் கொடி’ தலித் வாழ்வை மாறுபட்ட பார்வைக் கோணத்தில், வித்தியாசமான முறையில் கூறும் நாவல். தலித்துகள் தமக்கான விடுதலையைப்பெற எதிரிகளுடன் போராடுவதற்கு முன், குடும்ப அமைப்பிலுள்ள அதிகாரத்தையும் இறுக்கத்தையும் உடைத்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தைக் கவனப்படுத்தும் நாவல் இத..
₹238 ₹250
Showing 349 to 360 of 1159 (97 Pages)