Menu
Your Cart

2024 New Releases

கவிதையின் மதம்
-5 %
தேவதேவனின் கவிதைகளால் பன்னீர் மரமொன்றின் இருப்பை சராசரி விழிப்பு நிலைக்கு அப்பாலிருந்து பல்வேறு பரிமாணங்களில் பார்க்க முடிகிறது. மையக்கருத்தின் சாத்தியக்கோணங்கள் அவ்வளவையும் திறந்துகாட்ட முடிகிறது. அவரது கவிமனம் ஒன்றின்பால் ஒருபோதும் சலிப்புறுதல் நிலையை அடையாதது. அன்றாட வழியில் காணும் பறவையின் ஒற்றை..
₹143 ₹150
காஃப்கா இறுதி நாட்கள்
-5 %
ஹிட்லர் வருவதற்கு முன்னால், 'உருமாற்றம்' என்ற நாவல் ஒரு ஜெர்மன் பல்கலைக்கழப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்தது. கட்சித் தொண்டர்கள் அவளை (டோராவை) அழைத்து காஃப்கா மார்க்ஸிச எழுத்தாளரா என்று விசாரித்தார்கள். அவன் எதிர்மறையாக பதிலளித்தாள், அது மட்டுமன்றி, அவர்களுக்கு ஏமாற்றம் தரும் வகையில், காஃப்கா..
₹380 ₹400
காக்கும் கார்த்திகைச் செல்வன்
-5 %
முருகன் என்கிற பெயருக்கு அழகு என்று பொருள். இப்பெயரை ஒருமுறை உச்சரிக்கும்போது முப்பெரும்தேவர்களும் அருள் வழங்க வருகிறார்கள் என்று ஆன்றோர் பெருமக்கள் கூறுவர். ‘மு’ என்னும் எழுத்து முகுந்தனையும் (திருமால்), ‘ரு’ என்னும் எழுத்து ருத்ரனையும் (சிவபெருமான்), ‘க’ என்னும் எழுத்து கமலனான நான்முகனையும் (பிரம்..
₹152 ₹160
காஞ்சி - சேரன் கவிதைகள்
-5 %
ஈழ இனவழிப்பின் பின் சேரன் எழுதிய கவிதைத் தொகை வரிசையில் ‘காடாற்று’ (2011), ‘அஞர்’ (2018), ‘திணைமயக்கம் அல்லது நெஞ்சொடு கிளர்தல்’ (2019) என்பன வெளியாகின-. இப்பொழுது ‘காஞ்சி’. அதிர்ச்சியூட்டக்கூடிய படிமங்களின் அடித்தளத்திலிருந்து எழுகின்றன சேரனின் கவிதைகள். அனேகமாக, எல்லாக் கவிதைகளுக்குள்ளும் நம்மை..
₹238 ₹250
காட்டிலோர் பொந்தினில் வைத்தேன்
-5 %
முன்பு நூறு உலக இலக்கிய நாவல்களைப் பற்றிய நீண்ட கட்டுரைகளை எழுதினேன். அவற்றில் சிலவற்றை மட்டும் என் வலைத்தளத்தில் பகிர்ந்துகொண்டேன். பலவற்றை என்னுடைய வகுப்பறைகளில் பயன்படுத்தினேன். என்னுடைய வாசிப்பின் வழி அந்த நூறு நாவல்களின் வழி நான் தேடிக்கண்டடைந்தவற்றை ஓர் இலக்கிய விமர்சன நூலாக எழுதவேண்டும் என்பத..
₹228 ₹240
Showing 385 to 396 of 1159 (97 Pages)