Menu
Your Cart

2024 New Releases

சோ.தர்மன் கவிதைகள்
-5 %
கவிதைப் படைப்பென்பது, நெஞ்சின் அடியாழத்திலிருந்து எதுக்களித்து கொப்பளித்துப் பீறிட்டு, பின்னர் வெற்றிடமாக அரவமின்றி மனசை ஆக்கிரமித்துக்கொள்ள வேண்டும். நம் நெஞ்சின் அடியாழத்திலிருந்து ஒரு ஆழ்ந்த பெருமூச்சோ அல்லது ஒரு சிறு புன்னனையோ வெளிப்பட்டு கவிதை நம்முள் படிய வேண்டும். நான் எழுதியுள்ள கவிதைகளை கவ..
₹114 ₹120
ஜந்து
-5 %
‘ஜந்து’ என்ற இந்தத் தலைப்பு இது ஒரு விஞ்ஞானப் புதினம் அல்லது மிகு புனைவு என்ற எண்ணத்தைத்தான் எனக்கு அளித்தது. அறிவிற் குறைந்த மனிதர்களின் கதை இது. யோசித்துப் பார்த்தால் இந்த நாவலே அபத்தங்களின் அபிநயம் எனலாம். மனிதர்கள் தர்க்கத்துக்குப் புறம்பாகவும் நியாயத்துக்கு எதிராகவும் தொடர்ந்து மிக விரும்பிச் ச..
₹295 ₹310
ஜனநாயகத்தின் சமூக இருப்பு
-5 %
இன்று உலகம் முழுவதும் ஜனநாயகம் எதிர்கொள்ளும் சிக்கலின் விளைவுதான் ‘ஜனநாயகத்தின் சமூக இருப்பு’ என்ற இந்தப் புத்தகம். ஜனநாயகம் என்பது வெறுமனே அரசாங்க வடிவமல்ல என்றும், அது சமூகம் சார்ந்தது, மனக்கட்டமைப்பு சார்ந்தது என்றும் முன்வைத்த பி.ஆர். அம்பேத்கரின் பார்வையிலிருந்து பெற்றுக்கொண்டு, ஜனநாயகத்தைச் சம..
₹474 ₹499
ஜார்ஜ் கோமகன் வரலாறும் படைப்பும்
-5 %
தமிழகத்தின் இணையற்ற சொற்பொழிவாளர்களில் ஒருவரும் சிறந்த நாடக ஆசிரியரும் தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினராகவும் விளங்கிய சென்னை ஆர். ஜார்ஜ் கோமகன் அவர்கள் திராவிட இயக்க வரலாற்றிலும் பூர்வ குடிகளின் வரலாற்றிலும் முக்கிய இடம் பிடிக்க தக்க ஆளுமை ஆவார். அவரைப் பற்றிய இத்தொகுப்பை ஐயா ஆர் ஜோன்ஸ், தங்க வயல் த..
₹143 ₹150
ஜி.நாகராஜன் படைப்பாக்கங்கள்
-5 %
நவீன தமிழிலக்கியத்தின் தனித்துவமான படைப்பாளிகளில் ஒருவர் ஜி. நாகராஜன். புதிதாக ஒன்றை எட்டிப் பிடிப்பதற்கான ஆவேசம் இவருடைய படைப்புகளின் அடிப்படையான கூறு. தமிழ்க் கதையுலகின் மையத்தில் இடம்பெறும் பாத்திரங்களை விளிம்புக்குத் தள்ளும் இவர் விளிம்புநிலையிலுள்ள மனிதர்களை இயல்பாக மையத்திற்குக் கொண்டுவருகிறார..
₹608 ₹640
ஜென் கொலை வழக்கு
-5 %
மேலோட்டமான பார்வையில் இவை நாம் இதுவரை வாசிக்காமல் இருந்துவிட்ட ஜென் கதைகளைப் போலவே தோற்றமளிக்கும். ஏனெனில் இக்கதைகளில் நிஜமான ஜென் குருமார்கள் வருகிறார்கள். அவர்கள் வாழ்ந்த காலம், அன்றைய மன்னர் வம்சங்கள், அக்கால வாழ்க்கை முறை, அரசியல், அவற்றின்மீது மதங்களும் சித்தாந்தங்களும் செலுத்திய செல்வாக்கு எல்..
₹190 ₹200
Showing 577 to 588 of 1159 (97 Pages)