Menu
Your Cart

2024 New Releases

தண்ணீரின் சிரிப்பு
-5 %
பூவிதழ் உமேஷின் அஃபோரிசக் கவிதைகள் பார்க்க சிறியவை போல தோற்றம் தருவது ஒருவித மயக்கம். வின்சென்ட் வான்கோ சொல்வதுபோல ‘சிறிய விசயங்களால் இணைக்கப்பட்ட தொடரால் செய்யப்படுபவைதான் பெரிய விசயங்கள்.’ இந்தக் கவிதைகள் அதைத் தான் செய்கின்றன. திரும்பத் திரும்ப முக்கியமில்லாத வேலைகளை செய்வதின் சோர்விலிருந்து தப்ப..
₹143 ₹150
தண்தழல்
-5 %
’வாக்கு’ என்ற ஒரு சொல் கிராமங்களில் கைகளில் எடுத்த வாள் போன்றது. ஓங்கி வீசத்தான் முடியுமே தவிர கீழே வைக்கக் கூடாது. பின்வாங்க முடியாது. வாக்கு ஒரு சங்கல்பம். இந்த நாவலில் ஒரு பெண் தன் கனவில் வந்த தெய்வத்திற்கு அளித்த வாக்கிற்காகத் தன் வாழ்வை மனமுவந்து பணயம் வைக்கிறாள். விதியின் வலையில் சுற்றப்படும் ..
₹304 ₹320
ததும்புதலின் பெருங்கணம்
-5 %
மோகனப்ரியாவின் கவிதைகள் பெரும்பாலும் சிங்கப்பூர் வாழ்வனுபவத்தில் தோய்ந்தவை. பட்டினத்து வாழ்வைப் பாடுபவை. உள் உறை வெளியில், சொல் பிளந்து பூக்கின்ற மாயநிலப் பாடல்கள் இவருடைய கவிதைகள், இயற்கையின் மீதான இடையறா ஈர்ப்பும் நகர வாழ்வு தரும் நெருக்கடிகளும் சிக்கல்களும் அன்றாட வாழ்விலும் பணியிலும் தத்தளிக்கு..
₹152 ₹160
தனிநெடுமொழி
-5 %
கோ யுன் கவிதைகள் - எளிமை, நேரடித்தன்மை, ஆழமான உணர்ச்சி ஆகியவற்றால் சிறப்புறுகின்றன. அவருடைய கவிதைகள் கடினமான கட்டமைப்புகளால் கட்டுப்படுத்தப்படாமல் இருப்பதால் அவரின் எண்ணங்களும் உணர்ச்சிகளும் இயல்பாக வாசக மனங்களைத் தொடுகின்றன. இயற்கை, அன்றாட வாழ்க்கை, வரலாற்று நிகழ்வுகள் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட..
₹238 ₹250
தனிமை மரத்தின் நீள்நிழல்
-5 %
காதலித்து இருக்கிறோமோ இல்லையோ, காதல் மனம் இல்லாமல் இருந்திருக்க முடியாது. காதலில் வென்றவர்களை விட தோற்றவர்கள்தான் காதலை நிறைய பேசுகிறார்கள், நிறைய எழுதுகிறார்கள்...ஏன், நிறைய காதலிக்கிறார்கள். காதலித்துத் தோற்ற எல்லோருக்கும் ஏதாவது ஒரு கணத்தில் பழங்காதல் நினைவுக்கு வராமல் இருக்கிறதா என்ன? - மதுசூதன..
₹162 ₹170
Showing 601 to 612 of 1159 (97 Pages)