Menu
Your Cart

2024 New Releases

த்விஜோத்தமர்
-5 %
நேர்மைக்கும் கடமைக்கும் நடுவில் சிக்கிக்கொண்ட ஒரு மனிதனின் கதைதான் துரோணருடைய கதையும். பாண்டவர்களை வீழ்த்த வேண்டும் என்றும், துரோணர்தான் களத்தில் மற்ற வீரர்களைவிடச் சிறந்தவர் என்று தெரிந்தும் துரியோதனன் அவரை குரு படையின் தளபதியாக நியமிக்கிறான். தன்னுடைய நடத்தையின் மீது தமக்குள் பொங்கும் அருவருப்பு உ..
₹114 ₹120
ந.ஜயபாஸ்கரன் - அரை நூற்றாண்டுக் கவிதைகள்
-5 %
கவிஞர் ஜயபாஸ்கரனின் அடிப்படை வெளிப்பாட்டு முறை என்பது மிகச்சிறிய வரிகளில், எண்ணி எடுத்த சொற்களில் எவ்வளவு இறுக்கமாகச் சொல்ல முடியுமோ அவ்வளவு இறுக்கமாகச் சொல்லுதல். இந்த வெளிப்பாட்டு முறை வாசகருக்கு ஓர் அதீதக் கவன உன்னிப்பு நிலையை முன்கோரலாக வைக்கிறது. கவனக்குறைவான வாசகர் ஜயபாஸ்கரனின் கவிதைகளில் அற்ப..
₹456 ₹480
நகரத்திணை
-5 %
படைப்புகளை நிலவியல் பின்னணியோடு நோக்கும் போக்கு தமிழில் பண்டைய காலந்தொட்டே இருந்துவருகிறது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனச் சங்க அகப்பாடல்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு ஏற்ப அத்திணைப் பாடல்களுக்கான உட்பொருளும் (உரிப்பொருள்) அமைந்துள்ளன. மேற்கண்ட புரிதலோடும் அவற்றின் நீட்சியாகவும் த..
₹190 ₹200
நஞ்சுக் கொடி
-5 %
மகால நடுத்தர வர்க்கத்தினரின் மண வாழ்க்கையில் உருவாகும் உறவுச் சிக்கல்களைப் பற்றியவையாக இக்கதைகள் அமைந்திருக்கின்றன. அன்பும் அறனும் கலந்திருக்க வேண்டும் எனக் கருதப்படும் இல்லற வாழ்க்கையில் நஞ்சுக் கொடி சுற்றிய துயரங்கள் பால்நெறிக்கட்டியாகி வலி தருவதை யதார்த்தமாகச் சித்திரிக்கிறார் பாலகுமார் விஜயரா..
₹162 ₹170
நஞ்சுண்ட காடு
-5 %
வாழ்வின் மிகவும் புதிரான அனுபவங்களைப் பெற்ற முதற்களம். என் தலைமுறை முழுக்க எப்பொழுதுமே - ஒருவேளை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகவும் இருக்கக் கூடும் - கதை சொல்லக்கூடிய வலிமை தந்த வாழ்வின் தொடக்கம் இன்றுதான். பொழுதைப் போக்கும் ஆர்வமுள்ள வாசகர்களே நீங்கள் போய்விடுங்கள். இந்தக் கதையில் பொழுதா போகும், க..
₹238 ₹250
நட்சத்திரம்
-5 %
இக்கதைகளின் பின்புலம் பெண்ணுலகு. பிரதான கதைமாந்தர்கள் பெரும்பாலும் பெண்கள். அனைத்து வயதுப் பெண்களும் வெவ்வேறு சம்பவச் சூழல்களில், அவற்றிற்குரிய காட்சியமைப்புகளில் காணக் கிடைக்கிறார்கள். அவ்வுலகு பெண்மையின் இருப்பை, நிலையை முத்திரைகளாக கதைவெளிக்குள் அர்த்தப்படுத்த எத்தனிக்கிறது. ஆண் கதாபாத்திரங்கள் க..
₹162 ₹170
நண்டு மரம்
-5 %
கம்ப்யூட்டர் கம்பெனியில், அதுவும் உலகப் பிரசித்தியான நிறுவனத்தில் சீனியர் மேனேஜர் உத்தியோகம் பார்ப்பது மாதிரித் தொல்லை பிடித்த சமாச்சாரம் வேறு எதுவும் இல்லை. தலைக்கு மேலே உட்கார்ந்து முதலாளி வர்க்கம் ‘இருபது மில்லியன் டாலர் பிசினஸ் இந்த வருடம் பிடித்துக்கொண்டு வராவிட்டால் வயிற்றுக்குக் கீழே ஆப்பரேஷன..
₹352 ₹370
Showing 697 to 708 of 1159 (97 Pages)