Menu
Your Cart

2024 New Releases

நாவல் எழுதும் கலை
-5 %
நாவல் எழுதுவது கிட்டத்தட்ட கடவுளின் பணிக்கு இணையானது. யார் நுழைந்தாலும் தொலைந்து போகிறபடி அமைந்த குழப்பமானதொரு ஊருக்குள் செல்வதைப் போன்றது ஒரு நாவலுக்குள் தொலைந்து போவது. அதற்குள் தொலைந்துபோக வாசகர்கள் ஏங்குகிறார்கள். ஆனால் நாவலாசிரியர் அதற்குள் தொலைந்துவிடலாகாது. இதற்கு யாரிடமும் இல்லாத ஒரு வரைபடம்..
₹380 ₹400
நிஜம் நிழல் சமூகம் நிஜம் நிழல் சமூகம்
-5 %
பொதுச் சமூகம் ஏற்காது என்பதால் சாத்தியமானதை மட்டுமே வணிக சினிமா பேசும் என்பது எல்லோருக்கும் தெரியும். அதன்படி சாத்தியமின்மைகளை, சாத்தியமில்லாமல் போனதற்கான காரணங்களை விவாதித்திருப்பதன் மூலம் அந்த விடுபடல்களையெல்லாம் இணைத்து ஒரு வரலாற்றுச் சித்திரத்தை வரைய முயற்சித்திருக்கிறது இந்த நூல். ஒரு திரைப்பிர..
₹304 ₹320
நிதி சேமிப்பு முதலீடு வரி
-5 %
ஏழை பணக்காரன், ஆண் பெண், சிறியவர் பெரியவர் வேறுபாடு இன்றி, அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று, பணம். சம்பாதிக்கும் வழி மட்டுமல்ல. எப்படி செலவு செய்யலாம், எப்படி செய்யக்கூடாது, மீதம் செய்யும் வழிகள் என்ன, சேமித்ததை எதில் முதலீடு செய்யலாம் ? என்று பணத்தைப் பற்றி தெரிந்து கொள்ள எவ்வளவோ இருக்கிறது. த..
₹209 ₹220
நித்தியவல்லியின் கடனக்கழிப்பு
-5 %
நாட்டார் வழக்காற்றியல் துறையின் முக்கியமான அறிஞர்களில் ஒருவரான அ.கா. பெருமாள் வழக்காறுகளைச் சேகரிக்கச் சென்று பெற்ற அனுபவங்களிலிருந்து பிறந்த நூல் இது. நாட்டார் பண்பாட்டின் யதார்த்தமும் அறச்சீற்றமும்தான் இக்கட்டுரைகளின் மையம். இது வெவ்வேறு பண்பாட்டுப் பின்புலங்களைக் கொண்ட மனிதர்களைப் பற்றிய வியப்பூட..
₹228 ₹240
Showing 721 to 732 of 1159 (97 Pages)