Menu
Your Cart

2024 New Releases

பௌத்த வேட்கை
-5 %
புத்தரின் போதனையை மகாராஷ்டிர மக்களிடம் கொண்டுசெல்வதற்காகப் பெருமளவு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை, தர்மானந்த கோஸம்பியின் வாழ்க்கை (1876 -1947). இந்தத் தொண்டு, ஒரு பௌத்த அறிஞராக இந்தியாவிலும் அமெரிக்காவிலும் ரஷ்யாவிலும் அவர் மேற்கொண்ட கல்விப்புலப் பணிகளோடு இயைந்து செயல்பட்டது. ஒரு சிந்தனையாளராக அவர் சமத..
₹323 ₹340
மக(ர்)ராசன்
-5 %
பொதுவாகப் பெரியோர்களை “மகராசன்” என்று வாஞ்சை கலந்த மரியாதையுடன் அழைப்பதுண்டு; அண்ணல் அம்பேத்கரும் மகராசனே! இதையும் தாண்டி, “மகர்” என்றழைக்கப்படும் தலித் மக்களின் இராசன் அவர் - எனவே அவர் “மக(ர்)ராசன்!” வேறொரு கோணத்திலிருந்து பார்த்தால், இப்புத்தகத் தலைப்பில் குறையிருப்பதைக் காணமுடியும் - அண்ணல் அம்பே..
₹152 ₹160
மகிழ்ச்சியான மரணம் | A Happy Death
-5 %
ஒருவன் தான் இறக்கும்தறுவாயில் சுயநினைவின்றி மரணமடைந்தால் அது ஓர் ‘இயற்கையான மரணம்’. அப்படியல்லாமல் மரணம் அடையும் கடைசி நொடிவரை உணர்வுடனும் நிதானத்துடனும் இருந்து, தன் மரணத்தையே ஒருவன் அனுபவித்து மரணமடைந்தால் அது ‘உணர்வு மரணம்’. இந்தக் கருத்துகளை வலியுறுத்திதான் ஆல்பெர் காம்யு தனது மகிழ்ச்சியான மரணம்..
₹190 ₹200
மக்கள் மயமாகும் கல்வி
-5 %
"இந்தியக் கல்வி அமைப்பிற்கு நான் அளிக்கும் பெயர் “ Architecture of Exclusion”. நாட்டின் மிகப் பெரும்பாலான குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் வளர்ச்சியும், வாய்ப்பும் மறுக்கும் இதயமற்ற அமைப்பு. சமுதாய பிரமிடின் உச்சியில் அமர்ந்திருக்கும் ஒளிரும் இந்தியாவின் தேவை, ஆதிக்கம் ஆகியவற்றிற்காகவே கட்டப்பட்டு..
₹171 ₹180
மணல் சமாதி | Tomb of Sand
-5 %
கீதாஞ்சலி ஸ்ரீ எழுதிய இந்தி நாவலான ‘ரேத் சமாதி’யின் கதை சொல்லும் பாணி மிகப் புதியது. கூட்டுக் குடும்பம் தனிக்குடித்தனம், ஆண் - பெண், இளமை - முதுமை, உறக்கம் - விழிப்பு, அன்பு - வெறுப்பு, இந்தியா - பாகிஸ்தான் எனப் பல்வேறு எல்லைகளினூடே நாவல் பயணிக்கிறது. இந்த நாவலின் உலகம் நன்கு அறிமுகமானது போலவும் மாய..
₹713 ₹750
Showing 925 to 936 of 1159 (97 Pages)